மேலும் அறிய
2021 ஒலிம்பிக் செல்லும் தமிழ்நாட்டு வீரர் வீராங்கனைகள் - புகைப்படங்கள்!

ஒலிம்பிக் 2021
1/7

சென்னையைச் சேர்ந்த மற்றொரு வீரரான கே.சி கணபதி, பாய்மரப்படகு போட்டிக்கு தேர்ச்சி பெற்றுள்ளார்.
2/7

சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன், சர்வதேச பாய்மரப்படகு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர்.
3/7

கடலூரைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன், துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
4/7

ஒலிம்பிக் வரலாற்றில், இந்தியாவில் இருந்து முதல் முறையாக வாள்வீச்சு போட்டிக்கு தேர்ச்சி முதல் வீராங்கனையானார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி.
5/7

சென்னையைச் சேர்ந்த வீரராக ஷரத் கமல், காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்களை வென்ற பிரபல டேபிள் டென்னிஸ் வீரர்
6/7

பாய்மரப்படகு போட்டியில், 49er பிரிவில் பங்கேற்க இருக்கும் வருண் தக்கர் சென்னையைச் சேர்ந்தவர்.
7/7

டேபிள் டென்னிஸ் விளையாட்டின் உலக தரவரிசை பட்டியலில் டாப்-25 இடங்களை பிடித்த முதல் இந்திய வீரர் சத்தியன் ஞானசேகரன்
Published at : 26 Jun 2021 09:05 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement