மேலும் அறிய
Tri-Nation Football : கிர்கிஸ்தான் அணியை சாய்த்து கோப்பையை தட்டித்தூக்கிய இந்திய அணி!
நேற்று நடந்த ட்ரை நேஷன் போட்டியில் இந்திய கால்பந்து அணி 2-0 கணக்கில் கிர்கிஸ்தான் அணியை சாய்த்தது.

ட்ரை நேஷன் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி
1/6

நேற்று நடந்த ட்ரை நேஷன் போட்டியில் இந்திய கால்பந்து அணி கிர்கிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது
2/6

34ஆம் நிமிடத்தில் இந்திய அணி வீரர் சந்தேஷ் ஜிங்கன் கோல் அடித்தார்
3/6

முதல் பாதியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.
4/6

இரண்டாம் பாதியில் இந்திய அணி கேப்டன் சுனில் சேத்ரி, பெனால்டி முறையில் கோல் போட்டார்.
5/6

முடிவில் இந்திய அணி 2-0 கோல் கணக்கில் கிர்கிஸ்தான் அணியை பந்தாடிக ட்ரை நேஷன் கோப்பையை வென்றது.
6/6

இந்திய அணி பயிற்சியாளரான ஐகோர் ஸ்டிமாக்கின் தலைமையில், பெரிய அணியான கிர்கிஸ்தானை இந்தியா வீழ்த்தியுள்ளது.
Published at : 29 Mar 2023 04:23 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement