மேலும் அறிய
Sara Tendulkar : ‘எனக்கு ட்விட்டரில் அக்கவுண்ட்டே கிடையாது’ போலியான ட்விட்டர் கணக்கு குறித்து பதிவிட்ட சாரா டெண்டுல்கர்!
Sara Tendulkar : போலியான ட்விட்டர் அக்கவுண்ட் குறித்தும் இண்டெர்நெட்டில் வலம் வரும் டீப் ஃபேக் போட்டோஸ் குறித்தும் பேசியுள்ளார் சாரா டெண்டுல்கர்.

சாரா டெண்டுல்கர்
1/6

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர்.
2/6

சமீப காலமாகவே சாரா டெண்டுல்கரும் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய வண்ணம் இருந்தன.
3/6

மேலும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளை காண வந்த சாரா டெண்டுல்கர், சுப்மன் கில்லை உற்சாகப்படுத்துவது போன்ற வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி வந்தன.
4/6

கூடுதலாக X தளத்தில் சாரா டெண்டுல்கரின் பெயரில் இயங்கி வந்த கணக்கிலிருந்து சுப்மன் கில் குறித்த பதிவுகள் வெளிவந்த வண்ணம் இருந்தது.
5/6

இதனையடுத்து சாரா டெண்டுல்கர், “ சமூக வலைதளங்கள் பொழுதுபோக்கிற்காகவும் உண்மையை பறைசாற்றும் வகையிலும் இருக்க வேண்டும்; அவற்றை துஷ்பிரயோகம் செய்ய கூடாது" என்று தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
6/6

மேலும் தனக்கு X தளத்தில் கணக்குகளே இல்லை எனவும்..இணையத்தில் வைரலாகும் டீப் ஃபேக் போட்டோ குறித்தும் அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.
Published at : 22 Nov 2023 05:24 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கோவை
தமிழ்நாடு
ஐபிஎல்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion