மேலும் அறிய
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் நேரலை...களைகட்டும் மகா சிவராத்திரி விழா.! பக்தி பரவசத்தில் பிரபலங்கள்…
Isha Mahashivratri 2025 LIVE: கோவை ஈஷா மையத்தில் நடைபெற்று வரும், மகா சிவராத்திரி விழாவை தொடர் நேரலையில் காணலாம்.

ஈஷா மகா சிவாரத்திரி 2025 LIVE
Source : Twitter
நாடு முழுவதும் இன்று மகா சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது கோவை ஈஷா மையத்தில் சிவராத்திரி விழா தொடங்கியது. இன்று மாலை முதல் நாளை அதிகாலை வரை அங்கு நடைபெறும் நிகழ்ச்சியை நேரலையில் காண ஏபிபி நாடு தொடர்ந்து இருங்கள்.
ஈஷா சிவராத்திரி நேரலை
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















