மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Vamika pics: பேட்டை வைத்து தாலாட்டு... பழைய புகைப்படங்களை வைரலாக்கிய கோலி ரசிகர்கள்
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/24/7f9685a0ed5e9b3acf694bde5cf34fa8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வைரலான விராட் கோலியின் குழந்தைப்பருவ புகைப்படம்
1/6
![கிரிக்கெட் உலகிலே மிகவும் அழகான தம்பதியினராக வலம் வரும் விராட்கோலி – அனுஷ்கா சர்மாவிற்கு வாமிகா என்ற பெண் குழந்தை உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/24/d33d722aaef3f7a5afbe59bbdcfe619dfcdb1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கிரிக்கெட் உலகிலே மிகவும் அழகான தம்பதியினராக வலம் வரும் விராட்கோலி – அனுஷ்கா சர்மாவிற்கு வாமிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
2/6
![குழந்தை பிறந்து ஓராண்டாகியும் இதுநாள் வரை வாமிகாவின் புகைப்படங்ளை விராட்கோலியும் – அனுஷ்காவும் வெளியிட்டதே இல்லை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/24/3bb2931eb8d51e3a70f0ad6a166ab6ef3d120.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குழந்தை பிறந்து ஓராண்டாகியும் இதுநாள் வரை வாமிகாவின் புகைப்படங்ளை விராட்கோலியும் – அனுஷ்காவும் வெளியிட்டதே இல்லை.
3/6
![ஆனால், வாமிகாவின் பின்புறத் தோற்றத்தையும், வாமிகாவை விராட் – அனுஷ்காவும் கொஞ்சும் புகைப்படங்கள் மட்டுமே வெளியாகி வந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/24/c76f0e366df3844566f6040685ee57b315584.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆனால், வாமிகாவின் பின்புறத் தோற்றத்தையும், வாமிகாவை விராட் – அனுஷ்காவும் கொஞ்சும் புகைப்படங்கள் மட்டுமே வெளியாகி வந்தது.
4/6
![இந்தியா, தென்னாப்ரிக்கா மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டியின்போது கோலி அரைசதம் அடித்தவுடனே பெவிலியனில் இருந்த இந்திய வீரர்கள் அனைவரும் கைதட்டி பாராட்டினர். அப்போது, பெவிலியன் உள்ளே இருந்து விராட்கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா தனது குழந்தையான வாமிகாவுடன் வெளியே வந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/24/34e10cf1e1a1c417954b74c9f96abdf099bfd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தியா, தென்னாப்ரிக்கா மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டியின்போது கோலி அரைசதம் அடித்தவுடனே பெவிலியனில் இருந்த இந்திய வீரர்கள் அனைவரும் கைதட்டி பாராட்டினர். அப்போது, பெவிலியன் உள்ளே இருந்து விராட்கோலியின் மனைவி அனுஷ்கா சர்மா தனது குழந்தையான வாமிகாவுடன் வெளியே வந்தார்.
5/6
![வமிகாவின் புகைப்படம் வைரலானதை அடுத்து, அனுஷ்கா ஷர்மா, கோலியின் குழந்தைக்கால புகைப்படங்களும் வைரலாக தொடங்கியுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/24/f467b2ca613e8f2886abad48e3f78a1366415.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வமிகாவின் புகைப்படம் வைரலானதை அடுத்து, அனுஷ்கா ஷர்மா, கோலியின் குழந்தைக்கால புகைப்படங்களும் வைரலாக தொடங்கியுள்ளது
6/6
![தனது மகளைப் பார்த்து கோலி பேட்டை வைத்து தாலாட்டிய வீடியோவையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/24/d98a009efbe7fbefff81b26c4786adf913435.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனது மகளைப் பார்த்து கோலி பேட்டை வைத்து தாலாட்டிய வீடியோவையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Published at : 24 Jan 2022 07:05 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion