மேலும் அறிய
தீபத் திருநாளையொட்டி விற்பனை செய்யப்படும் வண்ணமய விளக்குகள்!
கார்த்திகை தீபம் திருநாளை முன்னிட்டு விழுப்புரத்தில் பல்வேறு வகையான அகல் விளக்குகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கார்த்திகை தீபத்திற்கான ஸ்பெஷல் விளக்குகள்
1/10

தீபாவளி பண்டிகை முடிந்தவுடன், அனைவரும் ஆவலாக எதிர்ப்பர்க்கும் பண்டிகைதான் கார்த்திகை தீபம். கார்த்திகை மாதத்தில் வரும் முழு பெளர்ணமி அன்று இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
2/10

கார்த்திகை தீபம் கொண்டாடப்பட பல காரணங்கள் சொல்லப்படுகிறது. இதிகாசங்களுடனும் புராணங்களுடனும் ஒவ்வொரு காரணமும் தொடர்புப்படுத்தப்படுகிறது.
3/10

இந்த பண்டிகை அன்று வீட்டில் விளக்கு ஏற்றுவது வழக்கம். திருவண்ணாமலையில், மகா தீபம் ஏற்றப்பட்டவுடன், வீட்டில் அனைவரும் விளக்கு ஏற்றுவது காலம்காலமாக நடைப்பெற்று வரும் ஒரு பழக்கமாகும்.
4/10

தொடர்ந்து மூன்று நாட்கள் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும் என்பது ஐதீகம்.
5/10

இதற்கு தேவையான மண் விளக்குகளை உற்பத்தி செய்வதிலும் பெரும் வியாபாரம் நடக்கிறது.
6/10

கார்த்திகை தீபம் திருநாளை முன்னிட்டு விழுப்புரத்தில் பல்வேறு வகையான அகல் விளக்குகள் தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
7/10

கலை நயத்துடன் மண்பானை செய்யும் தொழிலாளர்...
8/10

அழகான விளக்குகளுக்கு வர்ணம் பூசும்போது எடுக்கப்பட்ட புகைப்படம்தான் இது.
9/10

அகல் விளக்கு, சாயம் பூசப்பட்ட அகல் விளக்கு, அலங்காரத்திற்கு உதவும் அகல் விளக்கு, விளக்கு அணையாமல் இருக்க உதவும் கூம்பு வடிவிலான ஜாடிகள் என பலவிதமான பொருட்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.
10/10

இவை அனைத்தும் சந்தையில் விற்பனைக்காக ரெடியாக உள்ளது. தீபத்திருநாள் அன்று தங்கள் வீடுகளை ஜொலிக்க வைக்க மக்கள் இதனை வாங்கி செல்கின்றனர்.
Published at : 25 Nov 2023 10:34 AM (IST)
Tags :
Karthigai Deepam 2023மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
கல்வி
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion