மேலும் அறிய

பாட்டு ஹிட் ஆகாதது என் தப்பில்ல..ஷங்கர் இதை சரியா பண்ணல..பிளேட்டை திருப்பிய தமன்

கேம் சேஞ்சர் படத்தின் பாடல்கள் ஹிட் ஆகாததற்கு சுமாரான டான்ஸ் ஸ்டெப்ஸ் தான் காரணம் என அப்படத்தின் இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்

கேம் சேஞ்சர் பாடல்கள் பற்றி தமன்

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியானது. பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய அடிவாங்கியது. இப்படத்தின் பாடல் காட்சிகளுக்கு மட்டுமே 70 கோடி செலவிட்டது தயாரிப்பு நிறுவனம். பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு , ஆயிரக்கணக்கான நடன கலைஞர்களை ஆட வைத்து , வெளிநாடுகளில் பாடல் காட்சிகள் என அத்தனை உழைப்பும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறிவிட்டது. இப்படத்தின் பாடல்களும் பெரியளவில் ஹிட் ஆகவில்லை. கேம் சேஞ்சர் படத்தின்  பாடல்கள் ஹிட் ஆகாததற்கு தான் காரணமில்லை என இசையமைப்பாளர் தமன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

சுமாரான டான்ஸ் தான் காரணம் - தமன்

" கேம் சேஞ்சர் பாடல்கள் பெரியளவில் ஹிட் ஆகாததற்கு நான் காரணம் இல்லை. ஒரு இசையமைப்பாளராக ஒரு பாட்டுக்கு 25 முதல் 50 மில்லியன் வியுஸ் கொடுக்கலாம். அதை தாண்டி அந்த பாட்டு ரீல்ஸில் தான் ஹிட் ஆக முடியும். பாட்டுக்கு ஏற்ற மாதிரி கோரியோகிராபர் ஸ்டெப்ஸ் அமைக்க வேண்டும். கேம் சேஞ்சர் படத்தில் எந்த பாட்டிற்கும் நல்ல ஹூக் ஸ்டெப் கூட கிடையாது. ஆல வைகுந்தபுரமுலோ படத்தில் நான் இசையமைத்த எல்லா பாட்டிற்கும் ஒரு ஹுக் ஸ்டெப் இருந்தது. ஆனால் கேம் சேஞ்சர் படத்தில் அப்படி எதுவும் இல்லை. இந்தியில் பேபி ஜான் பாட்டிற்கும் ஒரு ஹூக் ஸ்டெப் இருந்தது. அந்த பாட்டு எப்படி வரவேண்டும் என்று இயக்குநருக்கு ஒரு தெளிவு இருந்தது. படத்தின் நடிகர் , டான்ஸ் மாஸ்டர் என எல்லாரும் தான் இதற்கு பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் . கேம் சேஞ்சர் படத்தில் நான் இசையமைத்த எல்லா பாட்டும் மக்களுக்கு பிடித்தது ஆனால் அந்த பாடல்களுக்கு ரீல்ஸ் போடும்படி எந்த ஹூக் ஸ்பெப்பும் இல்லாததால் அது பெரியளவில் ரீச் ஆகவில்லை. " என தமன் தெரிவித்துள்ளார்

தலைப்பு செய்திகள்

லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
லோகேஷ் கனகராஜூக்கு MLA சீட் கொடுக்க மறுத்த விஜய்?.. சட்டசபையில் போட்டுடைந்த ஆனந்த்!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
பல்துறை பிரபலங்களும் பங்கேற்ற Zee தமிழின் பிரம்மாண்டமாக விழா!
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
Jailer 2 : ஜெயிலர் 2 பாடல் ப்ரோமோ வெளியானது..சிறப்புத் தோற்றத்தில் பூர்ணா..காவாலா சாதனையை உடைக்குமா?
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !
நடிப்பிற்கு திரும்பும் கருப்பு இயக்குநர் ஆர் ஜே பாலாஜி !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Embed widget