மேலும் அறிய
விதவிதமாய்... வித்தியாசமாய்... ஹாலோவீன் கொண்டாடிய நாய்கள்... கலக்கல் ஃபோட்டோஸ்

ஹாலோவீன் கொண்டாடிய நாய்கள்
1/7

நாய்களுக்கான டாம்ப்கின்ஸ் ஸ்கொயர் ஹாலோவீன் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் நியூயார்க்கில் நடத்தப்படுகிறது.
2/7

கடந்த ஆண்டு கொரோனாவின் தாக்கம் உச்சத்தில் இருந்த காரணத்தால் நாய்களின் அணிவகுப்பு நடைபெறவில்லை
3/7

அணிவகுப்புக்காக தங்களது செல்ல நாய்களுக்கு விதவிதமாக வேஷமணிந்து அழைத்து வந்திருந்தனர்
4/7

இந்த அணிவகுப்பு கண்காட்சியைக் காண ஏராளமானோர் குவிந்திருந்தனர்
5/7

கியூட்டாக காட்சியளிக்கும் நாய்
6/7

அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளில் அக்டோபர் 31 அன்று கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஹாலோவீன்
7/7

திருவிழாவுக்காக பேய், ஆவி, எலும்புகூடு, மற்றும் எல்லாவிதமான மாறுவேட ஆடை அலங்காரம் செய்வார்கள்
Published at : 26 Oct 2021 06:16 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement