மேலும் அறிய
Space Station: விண்வெளி நிலையத்தை அமைக்க போகும் இந்தியா...எப்படி இருக்கும் தெரியுமா..!
பாரதிய விண்வெளி நிலையத்தின் முதல் பிரிவை உருவாக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பின்வரும் புகைப்படங்கள் நாசாவின் சர்வதேச விண்வெளி நிலையமாகும். இதன் மூலம் எப்படி இருக்கும் என கணிக்கலாம்.
விண்வெளியில் விண்வெளி வீரர்கள்
1/5

இந்தியாவின் சொந்த விண்வெளி நிலையமானது, 2028-ம் ஆண்டில் அதன் முதல் தொகுதி தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2/5

விண்வெளி நிலையத்திலிருந்து பூமியின் புகைப்படம்
Published at : 18 Sep 2024 11:34 PM (IST)
மேலும் படிக்க





















