மேலும் அறிய
Advertisement

(Source: Poll of Polls)
Turkey Earthquake: அதிகாலையில் நடந்த துயரம்.. துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. கிளிக்ஸ்!
துருக்கியில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பல நாடுகளில் உணரப்பட்டது. இஸ்ரேல் மற்றும் லெபனான் வரை இந்த நடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

துருக்கி நிலநடுக்கம் (Source: AP)
1/10

துருக்கியில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பல நாடுகளில் உணரப்பட்டது. (Source: AP)
2/10

இஸ்ரேல் மற்றும் லெபனான் வரை இந்த நடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. (Source: AP)
3/10

சியாவிலும் , துருக்கியிலும் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. (Source: AP)
4/10

சேதம் மற்றும் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்..(Source: AP)
5/10

மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டூள்ளது. (Source: AP)
6/10

கடந்த 24 மணி நேரத்தில் 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதுவரை 1,600க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். (Source: AP)
7/10

மாலை 4 மணி அளவில் மற்றொரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.5ஆக பதிவானது. (Source: AP)
8/10

இந்திய நேரப்படி இரவு 7 மணி அளவில் மூன்றாவது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.0வாக பதிவாகியுள்ளது(Source: AP)
9/10

"தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன" என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். (Source: AP)
10/10

இந்தியா சார்பில் மீட்பு பணிகளில் ஈடுபட இரண்டு பேரிடர் மீட்புக் குழு துருக்கிக்கு அனுப்பப்பட்டுள்ளது. (Source: AP)
Published at : 07 Feb 2023 12:40 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2024
தேர்தல் 2024
தேர்தல் 2024
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion