மேலும் அறிய
Tamizhaga Vetri Kazhagam First Maanadu : என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே,தமிழக வெற்றி கழக மாநாட்டு கட்டுப்பாடுகள்
Tamizhaga Vetri Kazhagam First Maanadu : என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே,தமிழக வெற்றி கழக மாநாட்டு கட்டுப்பாடுகள் பற்றி விஜய் என்ன சொன்னார் தெரியுமா!
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்
1/7

உங்களை நானும், என்னை நீங்களும் நினைக்காத நாளில்லை. அவ்வளவு ஏன்? நினைக்காத நிமிடம்கூட இல்லை என கடிதத்தை தொடங்கியுள்ளார்
2/7

நம் கழகத்தின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கைப் பிரகடன் மாநாடு இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில், இது நம்முடைய கொள்கைத் திருவிழா என கூறியுள்ளார்
3/7

மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தொடங்கி, மாநாட்டில் பாங்கேற்பது வரை நம் கழகத்தினர் ராணுவக் கட்டுப்பாட்டுடன் இயங்குவர் என்பதை இந்த நாடும் நாட்டு மக்களும் உணர வேண்டும். நாம் உணர வைக்க வேண்டும். என கூறியுள்ளார்
4/7

நம் கழகம், மற்ற அரசியல் கட்சிகள் போல் சாதாரண இயக்கமன்று காட்ட வேண்டும் .படையணியினர் ஓரிடத்தில் கூடினால், அந்த இடம் கட்டுப்பாடு மிக்கதாக மட்டுமில்லாமல் பக்குவம் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதையும் நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
5/7

இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் காட்டும்போதுதான் அவர்களுக்குப் புரியும். தமிழக வெற்றிக் கழகம் ஏதோ பேருக்கு அரசியலுக்கு வந்த கட்சி அல்ல. வீறு கொண்டு எழுந்து அரசியல் களத்தில் வெற்றி காணப் போகின்ற கட்சி என்பதை புரிந்துகொள்வார்கள்.
6/7

வேகமாக இருப்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் விவேகமாக இருப்பது. மேலும், யதார்த்தமாக இருப்பதைவிட எச்சரிக்கையுடன் களமாடுவது இன்னும் அவசியம் என கூறியுள்ளார்
7/7

உங்களை வெகு அருகில் சந்திக்கப் போகும் சந்தோசத் தருணங்களை இப்போதே மனம் அளவிடத் தொடங்கிவிட்டது. வி.சாலை எனும் வெற்றிச் சாலையில் விரைவில் சந்திப்போம் என கடிதத்தை முடித்துள்ளார்
Published at : 04 Oct 2024 11:27 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















