மேலும் அறிய
2 Years of DMK: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக அரசு...!
இரண்டு ஆண்டுகால ஆட்சி முடிந்து இன்று மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்துவைத்திருக்கிறது திமுக.இன்றைய நிகழ்வில் முதலமைச்ச மு.க ஸ்டாலின் பேசிய சில முக்கியமான கருத்துக்களைப் பார்க்கலாம்

மு.க ஸ்டாலின். image source:
1/9

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
2/9

முதல்வர் ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்
3/9

இந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நிறைய முக்கியமான கருத்துகளை பேசியுள்ளார்
4/9

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், ”இந்த ஆட்சி வாக்களித்தவர்கள் மட்டுமல்ல வாக்களிக்கதாவர்களுக்கும் சேர்த்துதான் எனக் கூறினார்
5/9

அந்த நிகழ்வில் மேலும் பேசிய அவர், “ ஆரியத்தை வீழ்த்தும் ஆயுதம் தான் திராவிடம். அதனால் தான் ஆளுநர் திராவிடத்தைப் பார்த்து பயப்படுகிறார் என தெரிவித்தார் .
6/9

பயப்படாதீங்க ஆளுநரே, திரவிட மாடல் என்பதை எதையும் இடிக்காது, மாறாக உருவாக்கும். திராவிட மாடல் என்பது எதையும் அழிக்காது சீர் செய்யும்.
7/9

அ.தி.மு.க. எதிர்கட்சிகள் பேசுவதைப் பற்றி எனக்கு எந்தவிதமான கவலையும் இல்லை. அவர்கள் அப்படிதான் பேசுவார்கள்
8/9

ஆளுநர் எந்த நோக்கத்திற்காக தமிழ்நாட்டிற்கு அனுப்பப்பட்டார்? மாநில அமைதியை குலைக்க வந்துள்ளாரா? தமிழ்நாட்டின் அமைதியான சூழலை சீர்குலைக்கத்தான் அவரை அனுப்பியுள்ளார்களா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் உள்ளது.
9/9

அவர் என்னை பாராட்டி விட்டார் எனபதற்காக கொள்கைகளை விட்டுத்தர மாட்டேன். சட்டமன்றத்தில் அவை மரபை மீறிய ஆளுநருக்கு எதிராக தனித்தீர்மானம் நிறவேற்றினோம்”
Published at : 07 May 2023 11:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion