மேலும் அறிய

இனி அடுத்தடுத்து அப்டேட்தான் மாமே...குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷா க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி படத்தில் த்ரிஷாவின் கேரக்டர் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு

குட் பேட் அக்லி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த்ரிஷா , பிரசன்னா , அர்ஜூன் தாஸ் , யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். தேவிஶ்ரீ பிரசாத் மற்றும் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்கள். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. 

குட் பேட் அக்லி டீசர்

குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு தகவல் வெளியிட்டது. இதனால் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி வெளியாகும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தார்கள். தொழில்நுட்ப சிக்கலான் இந்த அப்டேட் ஒரு மணி நேரம் தாமதமானது இதனால் அஜித் ரசிகர்கள் கடுப்பானார்கள். தற்போது குட் பேட் அக்லி படத்தின்  அப்டேட் வெளியிட்டுள்ளது படக்குழு. இப்படத்தில் த்ரிஷாவின் ரம்யா கதாபாத்திரத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.

தலைப்பு செய்திகள்

20 நாட்கள் எடுத்த காட்சிகளை நீக்கினோம்..அபூர்வ சகோதரர்கள் பற்றி கமல்ஹாசன் தகவல்
20 நாட்கள் எடுத்த காட்சிகளை நீக்கினோம்..அபூர்வ சகோதரர்கள் பற்றி கமல்ஹாசன் தகவல்
இந்தியில் சொல்லாமலே ரீமேக்கை ஏன் இயக்கவில்லை..?இயக்குநர் சசி பதில்
இந்தியில் சொல்லாமலே ரீமேக்கை ஏன் இயக்கவில்லை..?இயக்குநர் சசி பதில்
கண்டுக்காத ஸ்டாலின்...தவெகவில் இணைந்த ஜாய் கிரிஸில்டா! மாதம்பட்டிக்கு வேட்டா ?
கண்டுக்காத ஸ்டாலின்...தவெகவில் இணைந்த ஜாய் கிரிஸில்டா! மாதம்பட்டிக்கு வேட்டா ?
இரண்டு வயதை எட்டிய சிவகார்த்திகேயனின் கடைக்குட்டி பவன்..சேயோன் படக்குழுவுக்கு பிரியானி விருந்து
இரண்டு வயதை எட்டிய சிவகார்த்திகேயனின் கடைக்குட்டி பவன்..சேயோன் படக்குழுவுக்கு பிரியானி விருந்து

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Panaiyur Babu : விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
விசிக மாஜி எம்எல்ஏ பனையூர் பாவுவை தட்டி தூக்கிய திமுக.! ஸ்டாலின் போட்ட செம ஸ்கெட்ச்- ஷாக்கில் திருமா
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
திமுக லஞ்சம் வரலன்னு கிடப்புல போட்டாங்க? நீங்களும் அதே ரூட் எடுத்தா ரூ.5000 கோடி காலி - பாஜக வார்னிங்
Swift முதல் Brezza வரை! பட்ஜெட் விலை கார்களுக்கு தள்ளுபடியை வாரி வழங்கிய மாருதி சுசுகி - எவ்வளவு?
Swift முதல் Brezza வரை! பட்ஜெட் விலை கார்களுக்கு தள்ளுபடியை வாரி வழங்கிய மாருதி சுசுகி - எவ்வளவு?
Raghava Lawrence: ’’அம்மாவின் ஆசியுடன்…‘’ திருச்சி கிழக்கில் போட்டியா? ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
Raghava Lawrence: ’’அம்மாவின் ஆசியுடன்…‘’ திருச்சி கிழக்கில் போட்டியா? ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
Tasmac Revenue : டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு பணம் கொட்டப்போகுது.! செம பிளான் போட்ட சிஎம் விஜய்- என்ன தெரியுமா.?
டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு பணம் கொட்டப்போகுது.! செம பிளான் போட்ட சிஎம் விஜய்- என்ன தெரியுமா.?
"நம் ஏரி, நம் உயிர்நாடி! குறிச்சி கிராம மக்களின் அசாத்திய கூட்டு முயற்சி... மீண்டெழுந்தது 383 ஏக்கர் நீர்நிலை!"
CBSE: இன்றே கடைசி; சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிச்சாச்சா? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
CBSE: இன்றே கடைசி; சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிச்சாச்சா? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
Online Deed Registration : இனி பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! அசத்தலான திட்டம்-ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி.? இதோ வழிமுறை
இனி பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! அசத்தலான திட்டம்-ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி.? இதோ வழிமுறை
Embed widget