மேலும் அறிய
Drug Free Society : போதையில்லா சமுதாய விழிப்புணர்வு.. மதுரையில் நடைபெற்ற ஸ்கேட்டிங் பேரணி!
Drug Free Society : மதுரையில் போதையில்லா சமுதாயத்தை உருவாக்கிட வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது.

விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி
1/9

ஸ்கேட்டிங் பேரணி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இருந்து யாதவர் கல்லூரி வரை சென்ற பேரணியானது மீண்டும் ரேஸ்கோர்ஸ் மைதானம் வந்தடைந்தது
2/9

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் துவங்கிய இந்த பேரணியை மாநகர காவல் ஆணையாளர் லோகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
3/9

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு வாசகங்களை முழங்கியவாறும், பதாகைகளை ஏந்தியாவறும் சென்றனர்.
4/9

பேரணியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
5/9

போதையில்லா சமுதாயத்தை உருவாக்கிட வலியுறுத்தி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
6/9

பேரணியின் முடிவில் தேசிய மற்றும் மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.
7/9

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் 100 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு வாசகங்களை முழங்கியவாறும், பதாகைகளை ஏந்தியாவறும் சென்றனர்.
8/9

போதையில்லா சமுதாயத்தை உருவாக்கிட விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி மதுரையில் நடைபெற்றது.
9/9

மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் எடுத்துக் கொண்ட குழு புகைப்படம்
Published at : 03 Jun 2024 10:39 AM (IST)
Tags :
Maduraiமேலும் படிக்க
Advertisement
Advertisement