மேலும் அறிய
Republic Day 2025: பள்ளிகளில் குடியரசு தின விழா; மாணவர்கள் சிறப்பாக பேச இதோ டிப்ஸ்!
Republic Day 2025 Speech in tamil: இந்திய குடியரசு தினம் குறித்து மாணவர்கள் என்ன பேசலாம் என்பது பற்றி சில டிப்ஸ் காணலாம்.

குடியரசு தின விழா
1/5

குடியரசு தினத்தை ஒட்டி, பள்ளி, கல்லூரிகளில் பேச்சுப் போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் ஆகியவை நடத்தப்படும். கொடியேற்றி உரை நிகழ்த்துவதும் நடைபெறும்.முதலில் என்ன தலைப்பில் நாம் பேசப்போகிறோம் / எழுதப் போகிறோம் என்பது முக்கியம். அதை சரியாகத் தேர்வு செய்தாலே எப்படிப் பங்களிக்கலாம் என்று உரையைத் தயாரித்துவிடலாம்.
2/5

வேற்றுமையில் ஒற்றுமை; இந்திய குடியரசின் மகிமை அனைவருக்கும் கல்வி: முற்போக்கு குடியரசுக்கான வழிகள் இந்திய அரசமைப்பு சட்டம் கடந்து வந்த பாதை பெண்களுக்கு அதிகாரமளித்தல்; இந்திய அரசமைப்பு செய்தது என்ன?
3/5

டிஜிட்டல் இந்தியா: 21ஆவது நூற்றாண்டில் நாடு கண்ட மாற்றம் இந்திய சுதந்திர வேள்வி; தமிழ்நாடு கண்ட தன்னிகரில்லா வீரர்கள் என்பன உள்ளிட்ட தலைப்புகள் தற்காலத்துக்கும் எக்காலத்துக்கும் பொருத்தமாக இருக்கும்
4/5

இந்திய குடியரசு தினம், அதுசார்ந்த நிகழ்வுகளின் முக்கியத்துவம் குறித்து நன்றாக அறிந்துகொண்டு, பிறகு பேசுங்கள். உங்களின் மொழிநடையிலும் உணர்ச்சிகளிலும் தேசப்பற்று பெருகி வழியட்டும். எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாகப் பேசுவது முக்கியம்
5/5

குடியரசு தின உரை தெளிவாகவும் சுருக்கமாகவும் இருக்கட்டும். தலைவர்களின் பொன்மொழியை மேற்கோளாகப் பயன்படுத்தலாம். சிறப்பாக பேச வாழ்த்துகள்.
Published at : 24 Jan 2025 07:56 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion