மேலும் அறிய
International Tiger Day : உலகில் அதிகபட்சமான புலிகள் இந்தியாவில் தான் இருக்கிறது - சர்வதேச புலிகள் தினம் இன்று !
உலகமெங்கும் வாழும் புலிகளை பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 29-ம் தேதி சர்வதேச புலிகள் தினமாக கொண்டாடப்படுகிறது.

சர்வதேச புலி தினம்
1/6

2010-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற செயின்ட் பீட்டர்ஸ்பர்க் மாநாட்டில் புலிகளை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
2/6

உலக புலிகளின் மொத்த எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70% புலிகள் இந்தியாவில் இருப்பதாக கூறப்படுகிறது.
3/6

அதேபோல், இந்தியாவில் மொத்தம் 51 புலிகள் சரணாலயங்கள் இருக்கிறது இதில் தமிழ்நாட்டில் மட்டும் 5 சாரணாலயங்கள் இருக்கிறது.
4/6

தமிழ்நாட்டில் மட்டும் 264 புலிகளும் இருப்பதாகவும் இந்தியாவில் அதிகப்பட்சமான புலிகள் மத்திய பிரதேச மாநிலத்தில் 526 புலிகள் இருப்பதாக கூறப்படுகிறது
5/6

இந்தியாவில் பல்வேறு புலி வகைகள் இருந்ததாகவும் தற்போது ராயல் பெங்கால் வகை மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது.
6/6

ஒரு வனத்தில் புலி வாழ்கிறது என்றால் அந்த காட்டில் அதற்கு தேவையான நீர், சுற்றித்திரிய பரந்து விரிந்த பசுமை வாய்ந்த புல்வெளிகளில் இருக்கும் என்று கூறுகிறார்கள் விலங்கு ஆர்வலர்கள்
Published at : 29 Jul 2023 03:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement