மேலும் அறிய
"இளைஞர்களின் எழுச்சி நாயகன்" - அக்னிச்சிறகுகள் தந்த அப்துல்கலாம் நினைவு நாள்..!

மறைந்த_குடியரசுத்_தலைவர்_அப்துல்கலாம்_குழந்தைகளுடன்
1/13

முன்னாள் குடியரசுத்தலைவர் சஞ்சீவ் ரெட்டி அப்துல்கலாமிற்கு விருது வழங்கியபோது
2/13

அப்துல்கலாம் மீது மறைந்த நடிகர் விவேக் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.
3/13

புட்டபத்திபாபாவிற்கும், அப்துல்கலாமிற்கும் நெருக்கமான நட்பு இருந்தது
4/13

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியிடம் திட்டம் ஒன்று குறித்து விளக்கும் அப்துல்கலாம்
5/13

திபெத்திய தலைவர் தலாய்லாமாவுடன் அப்துல்கலாம்
6/13

முன்னாள் பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷரப்புடன் அப்துல்கலாம்
7/13

மறைந்த உலகத் தலைவர்களில் ஒருவரான நெல்சன் மண்டேலாவுடன் அப்துல்கலாம்
8/13

முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் அப்துல்கலாமிற்கு விருது வழங்கியபோது
9/13

பிரணாப் முகர்ஜி - அப்துல்கலாம் சந்திப்பின்போது
10/13

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் அப்துல்கலாம்
11/13

ராணுவ சீருடையில் அப்துல்கலாம்
12/13

அப்துல்கலாம் வீணை வாசித்தபோது
13/13

ராமேஸ்வரத்தில் உள்ள தனது அண்ணன் குடும்பத்தினருடன் அப்துல்கலாம்
Published at : 27 Jul 2021 08:44 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement