மேலும் அறிய
Biparjoy cyclone : ‘இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு..’ பிபர்ஜாய் புயலோடு விளையாடும் மக்கள்!
பிபர்ஜாய் புயல் கரையை கடக்கும் முன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை காணலாம்.
![பிபர்ஜாய் புயல் கரையை கடக்கும் முன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/3553d32e5922cb5198e0ae0193659fa41686823322018501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிபர்ஜாய் புயல்
1/9
![மங்களூருவின் புறநகரில் பிபர்ஜாய் புயலின் அலைகளால் அரிக்கப்பட்ட வீடுகள். (Source: PTI)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/a82f837f6fe40e8a38ffeedd0e2d772d6d1b3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மங்களூருவின் புறநகரில் பிபர்ஜாய் புயலின் அலைகளால் அரிக்கப்பட்ட வீடுகள். (Source: PTI)
2/9
![சீறி வரும் ராட்ஷச அலைகளில் அடித்துச் செல்லப்படும் கரையோர வீடுகள். (Source: PTI)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/a61f77f9a522ec69955b582824ee0a24bf930.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சீறி வரும் ராட்ஷச அலைகளில் அடித்துச் செல்லப்படும் கரையோர வீடுகள். (Source: PTI)
3/9
![மும்பை மாநகரில் அலையுடன் விளையாடும் பெண். (Source: PTI)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/cd8be9035a5072feb84b32c7a7d674fe1af28.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மும்பை மாநகரில் அலையுடன் விளையாடும் பெண். (Source: PTI)
4/9
![மீனவர் ஓருவர் பிபர்ஜாய் புயல் கரணமாக தன்னுடைய மீன் பிடி வலையை வேறு இடத்திற்கு மாற்றும் காட்சி. (Source: PTI)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/566364a6f208ceb3fbfd30433ad7c1c05e22a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மீனவர் ஓருவர் பிபர்ஜாய் புயல் கரணமாக தன்னுடைய மீன் பிடி வலையை வேறு இடத்திற்கு மாற்றும் காட்சி. (Source: PTI)
5/9
![புயலின் அலை, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் மீது அடிக்கும் போது. (Source: PTI)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/c5399e801910a1703f0cab92affaac87b65cf.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
புயலின் அலை, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்ட கார்கள் மீது அடிக்கும் போது. (Source: PTI)
6/9
![பொதுமக்கள் சாலையை கடக்கும் போது பிபர்ஜாய் புயலின் அலை உயரமாக அடிக்கும் போது எடுத்த புகைப்படம். (Source: PTI)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/73fdb6d183eaf431bdf7fcb2b5730affca0fe.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பொதுமக்கள் சாலையை கடக்கும் போது பிபர்ஜாய் புயலின் அலை உயரமாக அடிக்கும் போது எடுத்த புகைப்படம். (Source: PTI)
7/9
![அதி வேகமாக அடிக்கும் அலையில் மறைந்து விளையாடும் மழலை குழந்தைகள். (Source: PTI)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/36a799d8857514ece7262ebd25de2e4fe8443.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதி வேகமாக அடிக்கும் அலையில் மறைந்து விளையாடும் மழலை குழந்தைகள். (Source: PTI)
8/9
![இளைஞர்கள் சிலர் அலையில் இருந்து தப்பிக்க முயல்கின்றார்கள். (Source: PTI)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/db689ad84f8a8b81a70202f6638696569c4c8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இளைஞர்கள் சிலர் அலையில் இருந்து தப்பிக்க முயல்கின்றார்கள். (Source: PTI)
9/9
![கேட் வே ஆப் இந்தியா அருகே ஆக்ரோஷ அலைகள். (Source: PTI)](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/e9afd65fa9e5f6f1a68f2f5354f31139cff56.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கேட் வே ஆப் இந்தியா அருகே ஆக்ரோஷ அலைகள். (Source: PTI)
Published at : 15 Jun 2023 05:05 PM (IST)
Tags :
Biparjoy Cycloneமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion