மேலும் அறிய

புதிய அவதாரம் எடுக்கப்போகும் ரவி மோகன்... யோகி பாபுவுடன் போட்டாச்சு கூட்டு...!

ரவி மோகனின் இயக்குனர் ஆசைக்கு கைகொடுக்கும் விதத்தில், அவர் இயக்கும் படத்தில் நாயகனாக யோகி பாபு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் ஜெயம் ரவி,  25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரவி  மோகன் நடிப்பில் கராத்தே பாபு, ஜீனி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவிருக்கு. ரவி மோகனின் 34 வது படமான கராத்தே பாபு  படத்தை, தாதா குறித்த படங்களுக்குப் பெயர் போன கணேஷ் கே. பாபு எழுதி இயக்கியுள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் களத்தை மையமாகக் கொண்ட இந்த படத்தில், அந்த தேர்தலில்  போட்டியிடும் எம்.எல்.ஏ.வாக ரவி மோகன் நடித்துள்ளார். 

அடுத்ததாக ஜீனி திரைப்படம் வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் 100 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. புவனேஷ் அர்ஜூனன் என்ற புது இயக்குநருடைய ஃபேண்டசி திரைப்படத்தில் ரவி மோகன் ஹீரோவாகவும் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். ரவி மோகனுடைய திரைப்பயணத்திலேயே இந்த படம் மிகவும் முக்கியமானதாக இருக்கும் எனக்கூறப்படுகிறது. 

புதிய அவதாரம் எடுக்கப்போகும் ரவி மோகன்... யோகி பாபுவுடன் போட்டாச்சு கூட்டு...!

அதுமட்டுமின்றி, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தில் வில்லன் அவதாரமும் எடுத்திருக்கிறார். இதனால் ரவி மோகனுடைய வில்லத்தனத்தைப் பார்க்க ரசிகர்கள் ஆவலோட காத்திருக்கின்றனர் ரசிகர்கள். 

 இந்த படங்களுக்கு பிறகு ரவிமோகன் அவரின் நீண்ட கால ஆசையான இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். இந்த ஆண்டிற்குள் இந்த படத்திற்கான படபிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளார். இந்த திரைப்படத்தை ரவியே தயாரித்து இயக்குகிறார். மேலும் இந்த படத்தின் கதாநாயகனாக யோகி பாபு நடிப்பது உறுதியாகியுள்ளது. இருவரும் இணைந்து கோமாளி படத்தில் நண்பர்களாக நடித்தனர். பல படங்களில் நடித்துள்ளனர். இந்த படம் காமெடியுடன் கூடிய எமோஷனல் கதைகள் உருவாதாக கூறப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
Embed widget