மேலும் அறிய
Tomato Dosai: தோசை பிரியரா? சுவையான தக்காளி தோசை ரெசிபி இதோ!
Tomato Dosai Recipe in Tamil: ஊட்டச்சத்து மிக்க சுவையான தக்காளி தோசை செய்வது எப்படி என்று இங்கே காணலாம்.

தக்காளி தோசை
1/5

தக்காளியில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. என்னென்ன தேவை? - பச்சரிசி - 3/4 கப், உளுத்தம் பருப்பு - 1/2 கப்காய்ந்த மிளகாய் - 8, தக்காளி - 3 நறுக்கியது பூண்டு - 2 பற்கள் கல் உப்பு - 1/2 ஸ்பூன், தண்ணீர் தேவையான அளவு.
2/5

மிக்ஸியில் ஊறவைத்த பச்சரிசி, ப்யாத்கே மிளகாய், ஊறவைத்த உளுத்தம் பருப்பு, தக்காளி, பூண்டு, கல் உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
3/5

பின்பு பாத்திரத்திற்கு மாற்றி 1 மணிநேரம் புளிக்க வைக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளவும்.
4/5

தோசை கல்லை சூடு செய்து மாவை ஊற்றி தேய்க்கவும். சுற்றிலும் நெய் விட்டு ஒரு பக்கம் பொன்னிறமாக வெந்ததும் மறுபக்கம் திருப்பி போடவும். தக்காளி தோசை தயார்!
5/5

இதே செய்முறையில் பீட்ரூட், கேரட், பச்சை பயறு தோசை உள்ளிட்டவற்றை செய்யலாம்.
Published at : 04 Aug 2024 01:48 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion