மேலும் அறிய

CUET PG 2025: க்யூட் முதுகலைத் தேர்வு தேதிகள் வெளியீடு; மார்ச்சில் தேர்வு- அட்டவணை இதோ!

CUET PG Datesheet 2025: முதுகலைப் படிப்புகளுக்கான க்யூட் தேர்வு தேதிகளை தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

CUET PG Datesheet 2025: தேசியத் தேர்வுகள் முகமை, முதுகலைப் படிப்புகளுக்கான க்யூட் தேர்வு எனப்படும் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு தேதிகளை அறிவித்துள்ளது.

முன்னதாக ஜனவரி 2 முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை இதற்கு விண்ணப்பப் பதிவு நடைபெற்றது. கணினி வழியில் இதற்கான நுழைவுத் தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 1 வரை நடைபெற உள்ளது. அதேபோல தேர்வு தேதிகள், தேர்வு நாள் விதிமுறைகள் மற்றும் பிற முக்கிய விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு நடைபெறுவது எப்படி?

க்யூட் நுழைவுத் தேர்வு 90 நிமிடங்களுக்கு நடைபெற உள்ளது. 157 பாடங்களுக்கு 3 ஷிஃப்டுகளாக இந்தத் தேர்வு நடைபெறுகிறது. மொத்தம் 4,12,024 தேர்வர்கள் க்யூட் முதுகலைத் தேர்வை எழுத உள்ளனர்.

தேர்வர்கள் பாட வாரியான அட்டவணையைக் காண https://exams.nta.ac.in/CUET-PG/images/hindi-public-notice-schedule-date-sheet-for-the-common-university-entrance-test-cuet-pg-2025.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.

தேர்வு மொழி என்ன?

கீழே குறிப்பிட்டுள்ள பாடங்களைத் தவிர பிற க்யூட் முதுகலைப் படிப்புக்கான வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டுமே இருக்கும்.

  • மொழித் தாள்கள் - அந்தந்த மொழிக்கேற்ப.
  • எம்டெக்/உயர் அறிவியல் தாள்கள் - ஆங்கிலம் மட்டும்.
  • ஆச்சார்யா தாள்கள் - சமஸ்கிருதம் மட்டும், இந்திய அறிவு அமைப்பு மற்றும் பௌத்த தரிசனம் தவிர, அவை மும்மொழியில் (இந்தி/சமஸ்கிருதம்/ஆங்கிலம்) இருக்கும்.
  • இந்து ஆய்வுகள் - இந்தி மற்றும் ஆங்கிலம்.

தேர்வு மையம் எங்கே?

தேர்வு மையங்கள் உள்ளிட்ட விவரம் தேர்வு தேதிக்கு 10 நாட்கள் முன்னதாக, தேசியத் தேர்வுகள் முகமை இணையதளத்தில் வெளியிடப்படும்.

கூடுதல் தகவல்களுக்கு: தொலைபேசி எண்கள்: 011-40759000 / 011-69227700
இ- மெயில் முகவரி: helpdesk-cuetpg@nta.ac.in

லேட்டஸ்ட் தகவல்களுக்குத் தேர்வர்கள்  nta.ac.in மற்றும் exams.nta.ac.in/CUET-PG/ ஆகிய இணைய தளங்களை அணுக வேண்டும் என்றும் தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

5 ஆண்டுகள் என்றார்கள்... 16 ஆண்டுகள் ஆகிவிட்டது! ஆசிரியர் தினத்தில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா?
5 ஆண்டுகள் என்றார்கள்... 16 ஆண்டுகள் ஆகிவிட்டது! ஆசிரியர் தினத்தில் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவாரா?
மயிலாடுதுறை: 120 சிறந்த ஆசிரியர்களுக்கு 'நற்றுணை விருது' வழங்கி கௌரவிப்பு..!
மயிலாடுதுறை: 120 சிறந்த ஆசிரியர்களுக்கு 'நற்றுணை விருது' வழங்கி கௌரவிப்பு..!
CAT 2026: ஐஐஎம் இந்தூர் நடத்தும் முதுகலை மேலாண் நுழைவுத்தேர்வு! விண்ணப்பிக்க செப். 15 கடைசி!
CAT 2026: ஐஐஎம் இந்தூர் நடத்தும் முதுகலை மேலாண் நுழைவுத்தேர்வு! விண்ணப்பிக்க செப். 15 கடைசி!
வெளிநாடுகளில் படிக்க போறீங்களா.? மாணவர்களுக்கு ரூ.36 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?
வெளிநாடுகளில் படிக்க போறீங்களா.? மாணவர்களுக்கு ரூ.36 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kamarajar Death Controversy : ‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ கார் லைட் வெளிச்சத்தில் காமராசருக்கு இடம் தேடிய வரலாறு..!
‘கட்டிப்பிடித்து கதறி அழுத கலைஞர்’ காமராஜர் இறந்தநாளில் நடந்தது இதுதான்..!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Bigg Boss 10 House: பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும் தெரியுமா? ஸ்பெஷல் விசிட் அடித்த ஏபிபி நாடு!
Nepal Flood: நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
நேபாளத்தில் அதிசயம்..! 9 நாட்கள் கழித்து 2 பேர் உயிருடன் மீட்பு - சுரங்கங்களில் ஒலிக்கும் குரல்கள்
Kia Sorento: ப்ராண்டின் முதல் ஹைப்ரிட்,டீசல் SUVயை இறக்கிய கியா - சொரெண்டோவின் விலை, அம்சங்கள், வசதி, மைலேஜ்
ப்ராண்டின் முதல் ஹைப்ரிட்,டீசல் SUVயை இறக்கிய கியா - சொரெண்டோவின் விலை, அம்சங்கள், வசதி, மைலேஜ்
Volkswagen: ஃபோக்ஸ்வாகன் கொடுத்த ஷாக்..! பாதி வண்டிகள் கட், ஒரு லட்சம் பேரின் வேலை பறிப்பு - என்ன காரணம்?
ஃபோக்ஸ்வாகன் கொடுத்த ஷாக்..! பாதி வண்டிகள் கட், ஒரு லட்சம் பேரின் வேலை பறிப்பு - என்ன காரணம்?
Maruti Suzuki New Baleno: கவர்ச்சியான லுக்குடன் புதிய பலேனோ.! லெவல் 2 ADAS, ப்ரீமியம் டெக்னாலஜியுடன் களமிறக்கும் மாருதி
கவர்ச்சியான லுக்குடன் புதிய பலேனோ.! லெவல் 2 ADAS, ப்ரீமியம் டெக்னாலஜியுடன் களமிறக்கும் மாருதி
Chennai Power Cut: சென்னைல சனிக்கிழமை (05.09.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
சென்னைல சனிக்கிழமை (05.09.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இந்தாங்க லிஸ்ட்
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலேஜ்.. ஏதரின் Konarc இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டில் அப்படி என்ன இருக்கு?
ஒரே சார்ஜில் 161 கி.மீட்டர் மைலேஜ்.. ஏதரின் Konarc இ ஸ்கூட்டரின் டாப் வேரியண்ட்டில் அப்படி என்ன இருக்கு?
Embed widget