மேலும் அறிய

Good Bad Ugly Teaser Highlights: அமர்க்களம் பட லுக் முதல் லியோ பட காட்சி காப்பி வரை! குட் பேட் அக்லீ டீசரில் இத்தனை விஷயம் இருக்கா?

அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லி' படத்தின் தற்போது வெளியாகி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இதில் கவனிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களை பார்ப்போம்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, எஸ் ஜே சூர்யா, பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில், ராகுல் தேவ், யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவ்னம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கேஜிஎஃப்:

இந்த நிலையில் 'தான் குட் பேட் அக்லி' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி இந்த டீசர் அஜித்தின் முந்தைய படங்களின் தோற்றங்களையும் மற்ற நடிகர்களின் காட்சிகளையும் பிரதிபலிப்பதாக தெரிகிறது. குட் பேட் அக்லி படத்தின் டீஸரின் தொடக்கத்திலேயே கேஜிஎஃப் காட்சி போன்று காட்டப்பட்டுள்ளது. கேஜிஎஃப் படத்தில் நடித்த வில்லன் தான் இந்தப் படத்திலும் டயலாக் பேசுகிறார்.

Good Bad Ugly Teaser Highlights: அமர்க்களம் பட லுக் முதல் லியோ பட காட்சி காப்பி வரை! குட் பேட் அக்லீ டீசரில் இத்தனை விஷயம் இருக்கா?

லியோ காப்பி:

இதே போன்று 'லியோ' படங்களின் காட்சிகளையும் சில இடங்களில் ஆதிக் காப்பி அடித்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது. அஜித் நடிக்கும் 63ஆவது படம் என்பதால், காரின் நம்பர் MH 05 AK 63 என்று அவரது படத்தை வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளது. 

Good Bad Ugly Teaser Highlights: அமர்க்களம் பட லுக் முதல் லியோ பட காட்சி காப்பி வரை! குட் பேட் அக்லீ டீசரில் இத்தனை விஷயம் இருக்கா?

அதே போல் அமர்க்களம், தீனா, அசல், வேதாளம், மங்காத்தா,  போன்ற படங்களின் தோற்றங்களில் அஜித் இருப்பதையும் பார்க்க முடிகிறது. ஒரே கேங்குடன் அஜித் கூட்டமாக வரும் காட்சி பில்லா படத்தை நினைவு படுத்துகிறது.

அஜித் மாஸ் டயலாக்:

அதுமட்டுமின்றி நாம் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் இந்த உலகம் நம்மை கெட்டவர்களாக ஆக்குது என்று மாஸாக டயலாக் பேசுகிறார் அஜித். வாழ்க்கையில் என்னெல்லாம் பண்ணக் கூடாதோ சில சந்தர்ப்பங்களில் நாம் அதையெல்லாம் செய்ய வேண்டும் என்று வசனம் பேசுகிறார். டீஸரிலேயே ஆதிக் அஜித் ரசிகர்களை குஷி ஆக்கி உள்ளார். மேலும் டீசருக்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. மேலும் படத்தை ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.

Good Bad Ugly Teaser Highlights: அமர்க்களம் பட லுக் முதல் லியோ பட காட்சி காப்பி வரை! குட் பேட் அக்லீ டீசரில் இத்தனை விஷயம் இருக்கா?

முழுக்க முழுக்க கேங்க்ஸ்டர் கதையை மையப்படுத்திய இந்தப் படம் அஜித்திற்கு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே விடாமுயற்சி போதுமான வரவேற்பு பெறாத நிலையில் இந்தப் படம் ரசிகளிடையே அமோக வரவேற்பு பெற்று சரித்திர சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் டீசரை பார்க்கும் போது அஜித் எளிமையாக நடித்திருந்தாலும் ஆக்‌ஷன் காட்சியில் சும்மா தெறிக்கவிட்டிருக்கிறார். கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு பிடித்த படமாக குட் பேட் அக்லீ இருக்கும் என்று கூறி வருகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
திமுக ஆட்சியில் தப்பி வந்த இர்ஃபானை தட்டி தூக்கிய தவெக! மீண்டும் சூடுபிடித்த பாலின வெளிப்படுத்தல் வழக்கு
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
90 நொடி காட்சிக்காக 1.5 கோடி செலவு செய்த ஜனநாயகன் படக்குழு!
அரசியலில் எதிர்காலம் இருக்கா?முதல்வர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டித்தை சந்தித்த தனுஷ்?
அரசியலில் எதிர்காலம் இருக்கா?முதல்வர் விஜயின் ஜோதிடர் ராதன் பண்டித்தை சந்தித்த தனுஷ்?
விஜயுடன் ஒரே பாடலில் மட்டும் தோன்றிய நடிகை... ஒரு படத்தில் கூட ஜோடியாக நடிக்காத ஆச்சர்யம்!
விஜயுடன் ஒரே பாடலில் மட்டும் தோன்றிய நடிகை... ஒரு படத்தில் கூட ஜோடியாக நடிக்காத ஆச்சர்யம்!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
கரூர் சம்பவம்: விஜய் வழங்கிய அரசுப்பணி ஆணை ரத்து! ஆர்டர் போட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
CAT 2026: IIM கனவை நனவாக்கலாம்- எம்பிஏ படிப்பில் சேர ஆக.3 முதல் பதிவு, முழு விவரம்!
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 140 கி.மீட்டர் மைலேஜ்.. இளைஞர்களின் இதயமாகும் Odysse Evoqis இ பைக் - விலை எவ்ளோ?
Iran Vs Ukraine: இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
இது என்னடா புது தலைவலி.?! வர்த்தக கப்பல் மீது தாக்குதல்; உக்ரைனுக்கு ஈரான் எச்சரிக்கை; நடந்தது என்ன.?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Thirumavalavan - Vijay: முதலமைச்சர் விஜய்க்கு திருமாவளவன் திடீர் கோரிக்கை! என்ன தெரியுமா?
Maruti Brezza New Features: அட்டகாசமாக அறிமுகமான புதிய பிரெஸ்ஸாவில் 6 அற்புதமான மாற்றங்கள்; என்னென்னன்னு தெரிஞ்சுக்கோங்க
அட்டகாசமாக அறிமுகமான புதிய பிரெஸ்ஸாவில் 6 அற்புதமான மாற்றங்கள்; என்னென்னன்னு தெரிஞ்சுக்கோங்க
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
Nissan Tekton Analysis: நிசான் டெக்டன வாங்கலாமா.? வேண்டாமா.? வாங்குவதற்கு 3 காரணங்கள், தவிர்ப்பதற்கு 3 காரணங்கள் இதோ
நிசான் டெக்டன வாங்கலாமா.? வேண்டாமா.? வாங்குவதற்கு 3 காரணங்கள், தவிர்ப்பதற்கு 3 காரணங்கள் இதோ
Embed widget