மேலும் அறிய

PMK vs VCK Fight: ”அடிதடி , களேபரம்” ராமதாஸ் வீட்டுமுன் நடனம்! விசிக - பாமக மோதல்!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் மயானக் கொள்ளை ஊர்வலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் பாமகவினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்லம் முன்பாக விசிக கொடி வைத்து நடனமாடியதால் மோதல் ஏற்ப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் செஞ்சி சாலையில் உள்ள அங்காளம்மன் கோயிலில் இருந்து மயானாக்கொள்ளை நிகழ்வுக்காக பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது  காமாட்சி அம்மன் கோயில் தெருவில் உள்ள பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இல்லம் முன்பாக ஊர்வலம் சென்றபோது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலர் வேலில் கட்சி கொடியை கட்டி நடனமாடியுள்ளனர். 

இதற்கு அங்கிருந்த பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதமாக ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது.  தொடர்ந்து இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் இரு தரப்பினரையும் தடுத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். மோதல் காரணமாக அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு வீடியோக்கள்

"COURT சொல்லியும் கேட்கல" பழனி கோயில் நில மோசடி FIR-ல் அம்பலமான உண்மை
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, தாம்பரம் பகுதிகளில் நாளை (ஜூலை 17) மின்தடை!
சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, தாம்பரம் பகுதிகளில் நாளை (ஜூலை 17) மின்தடை!
டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதி செய்தி! சிபில் ஸ்கோர் பார்க்காமல் கடன் வழங்கும் இந்தியன் வங்கி!
டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதி செய்தி! சிபில் ஸ்கோர் பார்க்காமல் கடன் வழங்கும் இந்தியன் வங்கி!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!
அதிகாரிகளின் ‘ அதிரடி ரைடு... ஆடிப்போன மயிலாடுதுறை வணிகர்கள்!

வீடியோ

’’இனிமேல் லஞ்சம் வாங்கினால் எனக்கு WHATSAPP பண்ணுங்க’’நம்பர் கொடுத்த CM விஜய்
''லஞ்சம் ஊழல் NO EXCUSE'' சாட்டை சுழற்றும் விஜய் அதிகாரிகள் 6 பேர் SUSPEND
”ஊழல் பண்ண பதவி காலி” CM விஜய் வார்னிங்! பதறும் தவெக அமைச்சர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget