மேலும் அறிய

சேலத்தில் இருந்து கரூர் வழியாக மதுரை சென்ற பேருந்தில் கஞ்சா பறிமுதல்

சேலத்தில் இருந்து மதுரை சென்ற பேருந்தை சோதனை செய்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு டிராவல் பேக் இருந்துள்ளது. அதில் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சேலத்தில் இருந்து கரூர் வழியாக மதுரை சென்ற பேருந்தில் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி விற்பனை செய்ய பேருந்தில் எடுத்து சென்ற ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலத்தில் இருந்து கரூர் வழியாக மதுரை சென்ற பேருந்தில் கஞ்சா பறிமுதல்

கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கரூர் நகர காவல் எல்லைக்குட்பட்ட கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்பு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அகிலன் தலைமையில் தனிப்படையினர் சோதனை மேற்கொண்டனர்.

சேலத்தில் இருந்து கரூர் வழியாக மதுரை சென்ற பேருந்தில் கஞ்சா பறிமுதல்

அப்போது சேலத்தில் இருந்து மதுரை சென்ற பேருந்தை சோதனை செய்த போது சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு டிராவல் பேக் இருந்துள்ளது. அதில் இருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இதனுடைய மதிப்பு 1,20,000 எனக் கூறப்படுகிறது.

சேலத்தில் இருந்து கரூர் வழியாக மதுரை சென்ற பேருந்தில் கஞ்சா பறிமுதல்

மேலும் அந்த பேருந்தில் சந்தேகத்திற்கு இடமாக பயணம் செய்த ஐந்து பேரை பிடித்து விசாரித்ததில், விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பகுதியை சேர்ந்த நாகேந்திரன் என்கிற ரகு 29, ராம்குமார் 24, மற்றும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் 24, யோகேஸ்வரன் 20,

சேலத்தில் இருந்து கரூர் வழியாக மதுரை சென்ற பேருந்தில் கஞ்சா பறிமுதல்

நவீன்ராஜ் 20 ஆகியோர்களை பிடித்து மேற்கொண்ட விசாரனையில் கஞ்சாவை விற்பனைக்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து வாங்கி கொண்டு ரயில் மூலம் சேலம் வரை வந்து விட்டு அங்கிருந்து பேருந்து மூலமாக மதுரை கொண்டு செல்வதாக தெரிவித்துள்ளனர்.

சேலத்தில் இருந்து கரூர் வழியாக மதுரை சென்ற பேருந்தில் கஞ்சா பறிமுதல்

அவர்களிடம் இருந்து சுமார் 12 கிலோ கஞ்சாவை கைப்பற்றி அவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் மீது மதுரை, விருதுநகர், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சேலத்தில் இருந்து கரூர் வழியாக மதுரை சென்ற பேருந்தில் கஞ்சா பறிமுதல்

தலைப்பு செய்திகள்

தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? முதல்வர் ஜோசப் விஜய் அரசுக்கு எதிராக கொதித்தெழுந்த டெல்டா விவசாயிகள்!
"என் உயிர் போனாலும் பரவாயில்லை.." சீர்காழியில் தமிழருக்காக தன் வாழ்வைப் பணயம் வைத்த வடமாநில கேட் கீப்பர்..!
" சித்தப்பா இன்னும் தூங்குறாரு " ரத்தக் கறையை துடைத்து விட்டு காபி குடித்த மனைவி
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Embed widget