மேலும் அறிய

Champions Trophy Points Table : ஆப்கானிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்! இந்தியாவுடன் அரையிறுதிப்போட்டியில் மோதப்போவது யார்?

Champions Trophy Points Table :குரூப் பி பிரிவில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

2025 சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து இங்கிலாந்து அணியை வெளியேற்றி ஆப்கானிஸ்தான் அதிர்ச்சி அளித்தது. இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி புள்ளிப்பட்டியலில் என்ன மாற்றங்கள் நிகழ்ந்து இருப்பதை இதில் காணலாம். 

சாம்பியன்ஸ் டிராபி தொடர்: 

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைபிரிட் மாடல் முறையில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் குரூப் ஏ மற்றும் குரூப் பி என இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று குரூப் பி பிரிவில் நடந்த முக்கியமான போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின, இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறியது. இங்கிலாந்து இப்போது தனது கடைசி லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடவுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்:

லாகூரில் நாளை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தனது கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், குரூப் பியில் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறும், ஆஸ்திரேலியாவுக்கு மூன்று புள்ளிகளுடன் போட்டியை விட்டு வெளியேறிய வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். அந்த பின்னர் இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பெரிய ரன்கள் வித்தியாச அளவில் வெற்றி பெற வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே ஆஸ்திரேலியே அணி அரையிறுதிக்கு முன்னேற முடியும், அதனால் ஆப்கானிதான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டி காலிறுதி நாக் அவுட் போட்டியாக பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: AFG vs ENG: "ஆப்பு ஸ்பெஷலிஸ்ட் ஆப்கானிஸ்தான்.." ஐசிசி வரலாற்றை பாருங்க ஜி..!

சாம்பியன்ஸ் டிராபி குரூப் ஏ புள்ளி பட்டியல்:

அணி  போட்டிகள் வெற்றி  தோல்வி  ரன் ரேட்
நியூசிலாந்து 2 2 0 +0.863
இந்தியா 2 2 0 +0.647
வங்காளதேசம் 2 0 2 -0.443
பாகிஸ்தான் 2 0 2 -1.087 

சாம்பியன்ஸ் டிராபி குரூப் ஏ புள்ளி பட்டியல்:

அணி  போட்டிகள் வெற்றி  முடிவு இல்லை  தோல்வி  ரன் ரேட்
தென்னாப்பிரிக்கா 2 1 1 0 +2.140
ஆஸ்திரேலியா 2 2 1 0 +0.475
ஆப்கானிஸ்தான் 2 1 0 1 -0.990
இங்கிலாந்து 2 0 0 2 -0.305

குரூப் பி பிரிவில் நடைபெறும் கடைசி குரூப் போட்டிகள் அரையிறுதிப் போட்டிக்கான அணிகளை தீர்மானிக்கும். ஒவ்வொரு குரூப்பிலிருந்தும் முதலிடம் பிடிக்கும் அணி மற்ற குரூப்பிலிருந்து இரண்டாவது அணியை எதிர்கொள்ளும். ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் தங்கள் சொந்த ஆட்டங்களில் வெற்றி பெற்று இந்தியா நியூசிலாந்தை வீழ்த்தினால், இந்தியா குரூப் ஏ அணியை முதலிடம் பிடித்தால், அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள நேரிடும். ஒரு வேளை ஆஸ்திரேலிய அணி தகுதி பெறவில்லை என்றால் அதற்கு பதிலாக ஆப்கான் அணியும் மோத வாய்ப்புள்ளது. ஒரு வேளை, குரூப் ஏ பிரிவில் இந்தியா இரண்டாவது இடத்தைப் பிடித்தால், அவர்கள் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

IPL 2027: அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி என்ன? போட்டிகளின் எண்ணிக்கை உயர்கிறதா? புதிய மாற்றங்கள்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget