மேலும் அறிய
Semiya Kesari : அடடே சேமியாவை வைத்து கேசரி கூட செய்யலாமா? வாங்க பார்க்கலாம்..
Semiya Kesari : ரவையை வைத்து கேசரி செய்து போர் அடித்தால், இது போல் சேமியாவை வைத்து கேசரி செய்யவும்.

சேமியா கேசரி
1/6

தேவையான பொருட்கள் : நெய் - 5 டீஸ்பூன், சேமியா - 1 கப், தண்ணீர் - 2-1/2 கப், கேசரி பொடி - 1 சிட்டிகை, ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன், சர்க்கரை - 3/4 கப், முந்திரி, திராட்சை.
2/6

செய்முறை : முதலில் ஒரு பானில் நெய் ஊற்றி அதில் சேமியாவை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
3/6

அடுத்தது ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து வறுத்து வைத்துள்ள சேமியாவை சேர்க்கவும். சேமியா பாதி வெந்த நிலையில் கேசரி பொடியை சேர்த்து கிளறவும்.
4/6

கேசரி பொடி சேர்த்து மூடி வைத்து தண்ணீர் வற்றும் வரை வேகவைக்கவும். அடுத்தது ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறிவிடவும்.
5/6

அடுத்தது 4 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கிளறிவிட்டு மூடிவைத்து 15 நிமிடம் மீதமான தீயில் வேகவைக்கவும்.
6/6

கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் சுவையான சேமியா கேசரி தயார்
Published at : 31 Jul 2024 10:59 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion