மேலும் அறிய
Sweet Potato Paratha:சர்க்கரைவள்ளிக் கிழங்கில் பராத்தா செய்யலாமா? இதோ ரெசிபி!
Sweet Potato Paratha: சுவையான மற்றும் ஆரோக்கியமான சர்க்கரைவள்ளிக் கிழங்கு பராத்தா எப்படி செய்வது என்பதை இங்கே காணலாம்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு பராத்தா
1/5

கோதுமை மாவு 2 கப் சர்க்கரைவள்ளிக் கிழங்கு -3 மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன் உப்பு, எண்ணெய் ,தேவையான அளவு, கொத்தமல்லித்தழை)-கைப்பிடி அளவு
2/5

கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்துக்கு பிசைந்து வைத்துக் கொள்ளவும். சர்க்கரைவள்ளிக் கிழங்கை வேகவைத்து மசித்து வைக்கவும்.
3/5

ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும், மிளகாய்த் தூள் சேர்த்து, உதிர்த்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு, உப்பு மற்றும் தனியா அனைத்தையும் போட்டு நன்றாகக் கிளறி இறக்கி ஆறவிடவும்.
4/5

பிறகு, பிசைந்து வைத்துள்ள மாவை சப்பாத்திகளாக தட்டி, இரண்டின் நடுவில் சர்க்கரைவள்ளிக் கிழங்கு கலவையை வைத்து தேய்த்து கனமான சப்பாத்திகளாக தயார் செய்யவும்.
5/5

இதை சப்பாத்திக் கல்லில் போட்டு தாராளமாக எண்ணெய் விட்டு சுட்டெடுக்க, சர்க்கரை வள்ளிக் கிழங்கு பராத்தா ரெடி. இதன் மேல் வெண்ணெய் வைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும்.
Published at : 26 Nov 2024 12:49 PM (IST)
View More
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு
கல்வி
Advertisement
Advertisement





















