மேலும் அறிய

UGC NET Answer Key: யுஜிசி நெட் ஆன்சர் கீ; ஆட்சேபிக்க இன்றே கடைசி! விவரம்

UGC NET 2024 Answer Key: யுஜிசி நெட் டிசம்பர் மாத அமர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 

யுஜிசி நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகளை ஆட்சேபனை செய்ய இன்றே (பிப்.3) கடைசித் தேதி ஆகும்.

இந்தியாவில் உள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் (Assistant professor ) பணிக்கான தகுதியையும், இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை (Junior Research Fellowship- JRF) பெறவும் நெட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம்.

ஆண்டுதோறும் 2 முறை நடக்கும் தேர்வு

இந்தத் தேர்வு என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமையால் (NTA) நடத்தப்படுகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆண்டுதோறும் 2 முறை கணினி முறையில் நடத்தப்படுகிறது. 2018ஆம் ஆண்டு முதல் கணினி முறையில் இந்தத் தேர்வு ஜூன், டிசம்பர் ஆகிய 2 மாதங்களில் நடத்தப்படுகிறது. முந்தைய காலங்களில் பல்வேறு தினங்களுக்கு ஆஃப்லைன் முறையில் தேர்வு நடந்த நிலையில், தற்போது 83 பாடங்களுக்கும் ஒரே நாளில் ஆன்லைனில் நெட் தேர்வு நடக்கிறது.

இந்த நிலையில் டிசம்பர் மாத அமர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுகுறித்து யுஜிசி நெட் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், ’’ஜனவரி 3, 6, 7, 8, 9, 10, 16, 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதற்கான தற்காலிகத் தேர்வு முடிவுகள் ஜனவரி 31ஆம் தேதி அன்று வெளியாகின. அதில் ஆட்சேபனை இருக்கும் தேர்வர்கள், உரிய ஆதாரங்களோடு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அதற்கு உரிய கட்டணத்தைச் செலுத்த வேண்டியது அவசியம்.

இன்று மாலை 6 மணி வரை அவகாசம்

அதாவது 200 ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கு இன்று மாலை 6 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, யுபிஐ, நெட் பேங்க்கிங் மூலம்கட்டணத்தைச் செலுத்த வேண்டும். இந்தத் தொகை திருப்பி அளிக்கப்படாது.

இவர்கள் எழுதிய தேர்வுக்கான விடைக் குறிப்புகள், https://ugcnet.nta.ac.in/ என்ற இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கட்டணத்தை அளிக்காமல், ஆட்சேபனைகளை என்டிஏ ஏற்றுக்கொள்ளாது’’ என்று தெரிவித்துள்ளது.

விடைக் குறிப்புகளை ஆட்சேபிப்பது எப்படி?

* https://ugcnet.nta.ac.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

* ஆன்சர் கீ தொடர்பாக Challenge(s) பக்கத்தை க்ளிக் செய்யவும்.

* விண்ணப்ப எண், பிறந்த தேதி, பாதுகாப்பு குறியீட்டு எண் ஆகியவற்றை உள்ளிட்டு, லாகின் செய்ய வேண்டும்.

* 'View Answer Sheet' பக்கத்தை க்ளிக் செய்து, 'Challenge' என்ற பொத்தானை க்ளிக் செய்து, விடைக் குறிப்புகளை ஆட்சேபிக்கலாம்.

* ‘Choose File' என்பதைத் தேர்வு செய்து, ஒரே பிடிஎஃப் கோப்பாகப் பதிவேற்றம் செய்யலாம்.

* தொடர்ந்து ‘Submit and review Claims' என்ற தெரிவை க்ளிக் செய்யவும்.

* சப்மிட் செய்வதற்கு முன்னதாக, ‘Modify your Claims' என்ற பக்கத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டி இருந்தால் செய்துவிட்டு, ‘Final Submit' கொடுக்கவும்.

* மாற்றங்களை க்ளிக் செய்து, ‘Pay Now' பொத்தானை க்ளிக் செய்து, பணத்தைச் செலுத்தவும்.

கூடுதல் விவரங்களுக்கு: https://ugcnet.nta.ac.in

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

தமிழக அரசின் ₹36 லட்சம் கல்வி உதவித்தொகை: தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரம்..
தமிழக அரசின் ₹36 லட்சம் கல்வி உதவித்தொகை: தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முழு விவரம்..
15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடையா? - அரசுக்கு சௌமியா அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை!
15 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூக வலைதளம் பயன்படுத்த தடையா? - அரசுக்கு சௌமியா அன்புமணி வைத்த அதிரடி கோரிக்கை!
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்: செலவை தலைமை ஆசிரியர்கள் மீது சுமத்துவதா? - தினகரன்
15 ஆண்டு கண்ணீர்... ரூ. 15 ஆயிரம் சம்பளம்! - முதல்வர் விஜய்யின் கைவசம் 11,773 குடும்பங்களின் எதிர்காலம்!
15 ஆண்டு கண்ணீர்... ரூ. 15 ஆயிரம் சம்பளம்! - முதல்வர் விஜய்யின் கைவசம் 11,773 குடும்பங்களின் எதிர்காலம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Ajith London Video: நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!
நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!
Modi Xi Jinping Meet: டெல்லியில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் முக்கிய சந்திப்பு; விவாதித்த விஷயங்கள் என்ன.?
டெல்லியில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் முக்கிய சந்திப்பு; விவாதித்த விஷயங்கள் என்ன.?
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
RS Bharathi: நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வச்சாலும்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய ஆர்.எஸ்.பாரதி!
Putin Warns Europe: பிரிக்ஸ்-க்கு வந்து ஐரோப்பாவை பிரித்து மேய்ந்த புதின்.! உக்ரைன் போர் குறித்து கடும் எச்சரிக்கை; என்ன அது.?
பிரிக்ஸ்-க்கு வந்து ஐரோப்பாவை பிரித்து மேய்ந்த புதின்.! உக்ரைன் போர் குறித்து கடும் எச்சரிக்கை; என்ன அது.?
Modi Speech in BRICS: 'ஒவ்வொரு நாட்டின் குரலையும் கேளுங்கள், சில நாடுகள் முடிவுகளை எடுத்து வருகின்றன': பிரதமரின் ரகசிய செய்தி
'ஒவ்வொரு நாட்டின் குரலையும் கேளுங்கள், சில நாடுகள் முடிவுகளை எடுத்து வருகின்றன': பிரதமரின் ரகசிய செய்தி
Xi Jinping on Middle East War: “மத்திய கிழக்கு போரில் நாங்கள்...“ பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியது என்ன.?
“மத்திய கிழக்கு போரில் நாங்கள்...“ பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் கூறியது என்ன.?
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா?
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகமா? "ஒருபோதும் அமையவிடமாட்டோம்" - சீமான் அதிரடி எச்சரிக்கை!
Power Cut: தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, தவிக்கும் தென்மாநிலங்கள் - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்
Embed widget