மேலும் அறிய

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | Ameer

தவெக , அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்று இயக்குனர் அமீர் பேசி இருப்பது திமுகவினரிடையே களக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை திமுக, அதிமுக, நாம் தமிழர் , தவெக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இப்போதே ஆரம்பித்துவிட்டன. அண்மையில் நடந்த தவெக முதல் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் கொள்கை எதிரி பாஜக என்றும் அரசியல் எதிரி திமுக என்றும் அறிவித்தார். அதை கருத்தில் கொண்டு தான் அவருடைய அரசியல் செயல்பாடுகள் இருக்கிறது. 

2026-ல் திமுகவை எப்படியும் வீழ்த்தி விடவேண்டும் என்று திட்டத்தில் தான் தவெக இருக்கிறது. தவெக கட்சி ஆரம்பித்ததில் இருந்து தற்போதுவரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உட்பட அக்கட்சினர் தவெகவிற்கு எதிராக எதுவும் பேசவில்லை. 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட தவெக பற்றி தீவிர எதிர்ப்பை பொது வழியில் வைக்க வேண்டாம் என்றே அறிவுறுத்தி இருந்ததாக செய்திகள் வெளியாகியது. விஜய் கூட அதிமுக பற்றி எந்த ஒரு கருத்துக்களையும் கூறவில்லை. இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் தவெக கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் திமுக ஆதரவாளரும், திரைப்பட இயக்குனருமான அமீர்  தவெக , அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருப்பது திமுகவினரிடையே களக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தனியார் டிவியில் அமீர் பேசுகையில், “கூட்டணி கணக்கில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. திமுகவை விட அதிமுக குறைந்த பட்சம் ஒன்றரை சதவீத வாக்கு மூன்றரை லட்சம் அல்லது நாலு லட்சம் வாக்கு வித்தியாசம் தான் இருக்கு. அந்த அடிப்படையில் பார்த்தல் தவெக அதிமுக பாமக கட்சிகள் எல்லாம்  சேரும் பொழுது அவர்கள் அதிகாரத்தை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது என்றால் இருக்கு. மக்கள் நம்புவார்களா என்றால் கண்டிப்பாக நம்புவார்கள். இந்த பிரச்சாரம் எல்லாம் எடுபடுமா என்றால் கண்டிப்பாக  நடக்கும். அதுபோல் எதிர்கட்சிகள் எல்லாம் சேர்ந்து திமுகவிற்கு எதிரான பிரச்சாரத்தை கையில் எடுத்தால் கண்டிப்பாக எடுபடும்”என்று கூறியிருக்கிறார்.

அரசியல் வீடியோக்கள்

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Madurai ; மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தேதி இது தான்... உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு !
Madurai ; மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: தேதி இது தான்... உயர்நீதிமன்றத்தில் அறிவிப்பு !
மயிலாடுதுறை மாவட்டத்தில் இவ்வளவு குறைகளா..? மனுக்களால் மூழ்கிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் இவ்வளவு குறைகளா..? மனுக்களால் மூழ்கிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம்!
ஏன் படிக்கல ? தாய் திட்டியதால் ஆத்திரம்...தூங்கிய தாயை உரலை போட்டு கொன்ற மகன்
ஏன் படிக்கல ? தாய் திட்டியதால் ஆத்திரம்...தூங்கிய தாயை உரலை போட்டு கொன்ற மகன்
BREAKING: ஜூலை 29-ல் பா.ம.க. மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் - தலைமை அதிரடி அறிவிப்பு!
BREAKING: ஜூலை 29-ல் பா.ம.க. மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் - தலைமை அதிரடி அறிவிப்பு!

வீடியோ

Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
Palani temple land scam | 100 கோடி நிலம் 2 கோடிக்கு! பத்திரத்தில் ஷாக் தகவல்! பழனி கோயில் பகீர்
Bribery : ₹100 லஞ்சம்?
Salem Viral Video : ரோடு முழுக்க தீப்பொறி! 2கி.மீ சினிமா பாணி சேஸ்!சேலத்தில் பொதுமக்கள் செஞ்ச அதிரடி!
’’ஐயோ கொடுமை தாங்கல போட்டோ போட கூட PERMISSION’’அனுபமா துருவ் BREAK UP?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Nirmal kumar Vs DMK: “உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
“உங்க ஆட்சில ட்விட் போட்டதுக்கே குண்டாஸ் போட்டீங்க.?“ திமுகவை விளாசிய அமைச்சர் நிர்மல் குமார்
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
Jana Nayagan: விஜய்யின் ஜனநாயகன்.. ஐ அம் வெயிட்டிங் மோடில் வட இந்தியா! வடக்கிலும் தமிழ்நாடு சிஎம்-க்கு மாஸ்!
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
EPS: இபிஎஸ்-க்கு எதிராக டெல்லிக்கு பறந்த புகார்.. அமித்ஷாவின் ரியாக்ஷன் என்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
நாங்களும் வர்றோம்.. பஜாஜ், ஹீரோ, டிவிஎஸ் இறக்கப்போகும் ஆஃப் ரோட் பைக்குகள் - என்னென்ன?
Donald Trump Tariff: ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
ட்ரம்ப்பின் புதிய முடிவால் இந்தியாவுக்கு சிக்கல்.! கச்சா எண்ணெய் இறக்குமதி பாதிக்குமா.? நடந்தது என்ன.?
Ather Most Cheapest EV Scooter: அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
அடி தூள்.! மிகவும் மலிவான EV ஸ்கூட்டரை இறக்கும் ஏதர்; ரூ.1000 கோடியை ஏதரில் இறக்கும் ஹீரோ நிறுவனம்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
GATE 2027: ஐஐடி சென்னை நடத்தும் கேட் தேர்வு; தேதி அறிவிப்பு; விண்ணப்பம், பாடத்திட்டம், வினாத்தாள்
Mahindra BE 07 Launching: ஒரு முறை சார்ஜ் செய்தால் 600 கிமீ பயணம்; மஹிந்திராவின் அட்டகாசமான BE 07 EV கார் அறிமுகம்; எப்போ.?
ஒரு முறை சார்ஜ் செய்தால் 600 கிமீ பயணம்; மஹிந்திராவின் அட்டகாசமான BE 07 EV கார் அறிமுகம்; எப்போ.?
Embed widget