மேலும் அறிய
Silambarasan: வெளியானது சிம்பு 51-வது திரைப்பட அறிவிப்பு! குஷியில் ரசிகர்கள்!
Silambarasan: நடிகர் சிம்பு பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் சிலம்பரசன்
1/5

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனக்கேன ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர் சிம்பு. நடிப்பு , பாடகர் , இயக்குநர் என பல திறமைகளை கொண்டவர். தனது 50 ஆவது படத்தை நோக்கி நகர்ந்து வருகிறார். அடுத்தடுத்து பல இயக்குநர்களுடன் அவரது பட அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றன. ரசிகர்கள் மழ்கிச்சியில் உள்ளனர்.
2/5

சிம்பை சுற்றி ஏராளமான சர்ச்சைகள் இருந்தது. அதையெல்லாம் சரிசெய்து கம்பேக் கொடுத்துள்ளார்.
3/5

மணிரத்னம் இயக்கத்தில் கமலுடன் தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார் சிம்பு. இப்படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அடுத்தபடியாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தனது பழைய ஸ்டைலில் ஒரு கதையில் நடிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் எஸ்.டி.ஆர் 49 படத்தின் அறிவிப்பு வெளியானது. அடுத்தபடியாக சிம்புவின் 50 ஆவது படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகிறார்.
4/5

பாடலாசிரியர், பாடகர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர் என பல முகங்களை கொண்டவர் சிம்பு,அஜித்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் படம் வெளியாகாமல் இருந்தாலும், தொடர் தோல்விகள் இருந்தாலும் ஒருவருக்கு ரசிகர்கள் குறையாமல் இருப்பது சிம்புவிற்கு மட்டுமே ஆகும்.
5/5

42 வயதில் சிம்புவின் கம்பேக் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளது. அடுத்தடுத்த வெளியாக இருக்கும் சிம்புவின் திரைப்படங்களுக்கான ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.சிம்புவின் 51வது படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் காதல் திரைப்படமாக சிம்புவின் 51வது திரைப்படம் உருவாகவிருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனம். இதற்கான அறிவிப்பு போஸ்டரில் 'GOD of LOVe' என்ற டேக் லைன் இடம்பெற்றுள்ளது
Published at : 03 Feb 2025 07:57 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
ஆன்மிகம்
அரசியல்
Advertisement
Advertisement