மேலும் அறிய
Oats laddu: ஆரோக்கியமான இனிப்பு சாப்பிட விருப்பமா? ஓட்ஸ் லட்டு ரெசிபி இதோ!
Oats laddu: ஓட்ஸ் லட்டு தயாரிப்பது எப்படி என்பதை காணலாம்.

ஓட்ஸ் லட்டு
1/5

ஓட்ஸ் -1கப் பொடித்த சர்க்கரை கப் தேங்காய்த் துருவல் ½கப் நெய் 2 டேபிள் ஸ்பூன் முந்திரிப்பருப்பு 10 உலர் திராட்சை 10 ஏலக்காய்த் தூள் 1 ஸ்பூன் காய்ச்சிய பால் - ஒரு கப்
2/5

வாணலியில் நெய் ஊற்றி சூடான தும், முந்திரி, உலர் திராட்சையை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
3/5

அதே நெய்யில் ஓட்சை போட்டு மித மான தீயில் இரண்டு நிமிடங்கள் வறுத்து எடுக்கவும். சூடு ஆறிய பின்பு, ஓட்சை மிக்சியில் இட்டு பொடித்துக் கொள்ளவும்.
4/5

ஒரு பாத்திரத்தில் பொடித்த சர்க்கரை, பொடித்த ஓட்ஸ், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த் தூள்,வறுத்த முந்திரி மற்றும் உலர் திராட்சையுடன் சூடான பால் தெளித்து உருண்டைகளாக பிடிக்கவும்.
5/5

இது மிக எளிதாக செய்யக்கூடிய, சத்துமிக்க லட்டு. தேவைப்படும் போது எளிதாக செய்து சாப்பிடலாம்.
Published at : 26 Nov 2024 12:48 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு
ஆட்டோ
Advertisement
Advertisement