மேலும் அறிய
Cooking Tips : காய்ந்து போன ரொட்டியை பஞ்சு போல் மாற்ற இதை செய்யுங்க!
Cooking Tips In Tamil : பிரெட் துண்டு சில சமயங்களில் ரப்பர் போல் கடினமாகிவிடும். இதை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

உணவு பொருட்களை
1/6

1 கப் கோதுமை மாவுக்கு, 1 ஸ்பூன் உருக்கிய வெண்ணெயும், தேவையான அளவு தண்ணீரும், விட்டு பிசைந்து சப்பாத்தி சுட்டால் சாப்டாக வரும்
2/6

நல்லெண்ணெயில் உளுந்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து, தேவையான அளவு தேங்காய், மிளகு சேர்த்து சட்னி அரைத்தால் சட்னியின் சுவை அற்புதமாக இருக்கும்
3/6

பிரட் துண்டுகள் காய்ந்து போய்விட்டால், இட்லி பாத்திரத்தில் சேர்த்து அவித்து எடுத்தால் பிரட் பஞ்சு போல சாஃப்டாக மாறிவிடும்
4/6

அவியலுக்கு மசாலா அரைக்கும் போது தேங்காய், பச்சை மிளகாய், சீரகம், ஊற வைத்த கசகசா அரைத்து அவியலில் சேர்தால் கெட்டியாகவும் சுவையாகவும் இருக்கும்
5/6

பொட்டுக்கடலையோடு வர மிளகாய், வருத்தப்பூண்டு, தேங்காய், பெருங்காயம், கல்லுப்பு சேர்த்து அரைத்தால் சுவையான பொட்டுக்கடலை பொடி தயார்
6/6

கொத்தமல்லி சட்னி அரைக்கும் போது, புளி சேர்ப்பதற்கு பதிலாக ஒரு துண்டு மாங்காய் சேர்த்து அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும்
Published at : 12 Aug 2024 11:56 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement