மேலும் அறிய

Cold Coffee Recipe:ஜில்லுன்னு காஃபி குடிக்க ஆசையா? எளிதாக ரெசிபி இதோ!

Cold Coffee Recipe:Cold காஃபி தயாரிப்பதன் செய்முறை குறித்து இங்கே காணலாம்.

காஃபி

1/5
ஜில்லுன்னு காஃபி குடிக்க பிடிக்குமா? அதாங்க Cold காஃபி. எப்படி செய்யறதுன்னு காணலாம். காபி பவுடர் - 2 ஸ்பூன்   சர்க்கரை - 4 ஸ்பூன்   சாக்லேட் சிரப் - 1 ஸ்பூன்  ஐஸ் கியூப் - தேவையான அளவு  பால் - தேவையான அளவு

2/5
ஒரு மிக்ஸி ஜாரில் 2 ஸ்பூன் காபி பவுடர் சேர்த்து 4 ஸ்பூன் சர்க்கரை சேர்க்கவும். ஒரு ஸ்பூன் காபி பவுடருக்கு இரண்டு ஸ்பூன் சர்க்கரை என்ற அளவில் சேர்க்க வேண்டும். 

3/5
மிக்ஸி ஜாரில் சேர்த்த சர்க்கரையையும் காபி பவுடரையும் நன்கு பொடியாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். நன்கு பவுடராக அரைத்ததும், இதனுடன் 4 ஐஸ் கட்டிகளை சேர்த்து க்ரீம் பதத்திற்கு அரைக்க வேண்டும். மீண்டும் மூடியை திறந்து 3 ஐஸ் கியூப்ஸை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த கலவையை ஒரு கிண்ணத்தில் சேர்த்து பீட்டரால் அடித்து எடுத்துக் கொள்ள வேண்டும். நன்ற திக்கான க்ரீம் பதம் வரும் வரை பீட்டர் கொண்டு இதை அடித்துக் கொள்ள வேண்டும்.

4/5
ஒரு டம்ளரை எடுத்து அதன் உட்பகுதியில் அரை ஸ்பூன் சாக்லேட் சிரப் சேர்த்து விட்டு பின் டம்ளரின் அடிப்பகுதியில் தூளாக உடைத்த ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் ஐஸ் கட்டிகளை சேர்க்க வேண்டும். பின் இதன் மீது நாம் தயாரித்து வைத்துள்ள கிரீமை 2 ஸ்பூன் அளவு சேர்க்க வேண்டும்.

5/5
இதன் மீது காய்ச்சி ஆற வைத்து ஃப்ட்ஜில் வைத்து குளிர்வித்த பாலை சேர்க்கவும். டம்ளரின் முக்கால் பாகம் அளவு வரை பாலை சேர்த்துக் கொள்ளலாம். பின் இதன் மீது நாம் தயாரித்து வைத்துள்ள கிரீமை 1 அல்லது இரண்டு ஸ்பூன் அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மீது அரை ஸ்பூன் அளவு சாக்லேட் சிரப் சேர்த்து ஒரு ஸ்பூன் வைத்து பரிமாறலாம்.  அவ்வளவு தான் சுவையான Cold காqபி தயார். 

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?

IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?

K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!

அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”நான் GOVT ஸ்கூல் தான்” வம்பிழுத்த நிர்மலா! வச்சு செய்த கார்கேபிச்சை போட்டால் சிறையா? பிச்சைக்காரர்களின் சொத்து மதிப்பு! எச்சரிக்கும் கலெக்டர்Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
அரசுக்கும் அமைச்சருக்கும் அவப்பெயர்... பகீர் குண்டை போட்ட மேயரால் அதிகாரிகள் அதிர்ச்சி
SBI Clerk Recruitment: மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
“பெரம்பலூரும் செந்தில்பாலாஜி கண்ட்ரோலா?” பொறுப்பு அமைச்சர் சி.சங்கர் படத்தை போடாத அருண் நேரு..!

One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா! கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் தாக்கல்..

அரசு ஊழியர் பணியில் இருக்கும்போதே மரணம்; கருணை அடிப்படையில் வேலை யாருக்கு? ஆர்டிஐயில் வெளியான தகவல்!

Embed widget