மேலும் அறிய

Carrot Laddu : கேரட்டிலும் லட்டு செய்யலாமா? என்ன சொல்றீங்க?

Carrot Laddu : திருவிழா நாட்களில் இந்த மாதிரி சுவையான கேரட் லட்டு ட்ரை பண்ணி பாருங்க அட்டகாசமாக இருக்கும்.

கேரட் லட்டு

1/6
தேவையான பொருட்கள் : தேவையான பொருட்கள்: நெய் - 2 மேசைக்கரண்டி , முந்திரி பருப்பு , திராட்சை, ரவா -  2 மேசைக்கரண்டி , கேரட் -   500 கிராம் , தேங்காய் -  1/2 கப் , சர்க்கரை  -   3/4 கப், ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி

2/6
செய்முறை : கடாயில் நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

3/6
அடுத்தது கடாயில் நெய் ஊற்றி சூடானதும், ரவை சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும். அதன்பின் துருவிய கேரட்டை சேர்த்து 2 நிமிடம் வறுக்கவும்.

4/6
அடுத்தது துருவிய தேங்காய் சேர்த்து கேரட்டுடன் நன்கு கிளறிவிடவும். மீண்டும் நெய் சேர்த்து கிளறிவிட்டு 5 நிமிடம் மூடி வைத்து வேகவிடவும்.

5/6
5 நிமிடத்திற்கு பிறகு சக்கரை சேர்த்து கிளறிவிடவும்.அதன்பின் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி திராச்சை சேர்த்து கிளறி விட்டு ஆற விடவும்.

6/6
கேரட் ஆறியதும் அதனை உருண்டையாக பிடித்தால் சுவையான கேரட் லட்டு தயார்

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்

Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு

"பறிபோகும் தலைவர் பதவி" அண்ணாமலையை கைவிட்ட டெல்லி - தமிழிசை பக்கா ஸ்கெட்ச்!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!

ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
TN Rain Update: சென்னையில் பரவலாக மழை, வலுவடையும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், கனமழைக்கு வாய்ப்பு? வானிலை மையம்
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
Bipin Rawat: இந்தியாவே ஷாக்..! முப்படை தளபதி பிபின் ராவத் மரணம் - மனித தவறே காரணம் என அறிவிப்பு
"பறிபோகும் தலைவர் பதவி" அண்ணாமலையை கைவிட்ட டெல்லி - தமிழிசை பக்கா ஸ்கெட்ச்!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Indira Gandhi Emergency: எமர்ஜென்சி - பதவிக்காக நீதித்துறையை பந்தாடிய இந்திரா காந்தி, இப்படியெல்லாமா சட்டம் போடுவாங்க..!
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
Vijayakanth: என்னோட கதையில் விஜயகாந்த் தான் வில்லனாக இருந்தார் – பா ரஞ்சித் பகிர்ந்த தகவல்!

எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!

Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
Embed widget