LIVE | Kerala Lottery Result Today (27.05.2025): கொட்டும் மழைக்கு நடுவே... லாட்டரி மழையும் கொட்டப் போகுது! இவங்களுக்கா?
Kerala Lottery Result Today LIVE: ஸ்த்ரீ சக்தி கேரள லாட்டரியில் 1 கோடி முதல் பரிசு அளிக்கப்படும் நிலையில், அடுத்தடுத்த பரிசு யார் யாருக்கு? இங்கே காணலாம்.

Background
Kerala Lottery Result Today LIVE Tamil (27.05.2025): கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது.
2024ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என இந்தத் துறை பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது.
கேரளாவின் நலத்திட்டங்கள்
லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருண்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் சுமார் 27,000 பேர் பயனடைந்துள்ளனர்.
ஸ்த்ரீ சக்தி கேரள லாட்டரி
கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்ப்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் நடைபெறுகிறது. ஸ்த்ரீ சக்தி கேரள லாட்டரி இன்று (மே 27, 2025) திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட உள்ளது.
பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாடப்பட வேண்டும், ஏனெனில் அவை அடிமையாகிவிடும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டியாகவோ பயன்படுத்தக் கூடாது; மாறாக, இந்த செய்திகள் கேரளாவில் லாட்டரி குறித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஏபிபி நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
Kerala State Lottery Result Live: ஸ்த்ரீ சக்தி லாட்டரி வெற்றியாளர்களின் முழுப் பட்டியல் இதோ!
கேரள லாட்டரி முடிவு இன்று (27.05.2025): ஸ்த்ரீ சக்தி SS-469 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு டிரா வெளியீடு - வெற்றியாளர்களைச் சரிபார்க்கவும் (முழுப் பட்டியல்)
ரூ.1 கோடி முதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்
டிக்கெட் எண்: SS 423134 (கோழிக்கோடு)
முகவர் பெயர்: பி.ஏ. கணேஷ்
நிறுவன எண்: D 2844
ரூ.40 லட்சம் 2வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்
டிக்கெட் எண்: SP 405373 (கோட்டையம்)
முகவர் பெயர்: பிஜு டி.ஏ.
நிறுவன எண்: K 46
ரூ.25 லட்சம் 3வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்
டிக்கெட் எண்: SO 252753 (கொல்லம்)
முகவர் பெயர்: ஐஸ்வர்யா முருகேஷ்
நிறுவன எண்: கே 6396
ரூ. 1 லட்சம் 4வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்
SN 469848
SO 533662
SP 376434
SR 438421
SS 423756
ST 672059
SU 243122
SV 715884
SW 315142
SX 257480
SY 154968
SZ 399280
ரூ. 5,000 ஆறுதல் பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்
SN 423134
SO 423134
SP 423134
SR 423134
ST 423134
SV 423134
SV 423134
SW 423134
SX 423134
SY 423134
SZ 423134
(கீழே உள்ள எண்களுடன் முடியும் டிக்கெட்டுகளுக்கு)
ரூ.5,000 5வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்
1185 1291 1622 1856 2698 3934 3996 4392 4845 5134 5407 6130 7318 7945 8024 8165 9863 9982
ரூ.1,000 6வது பரிசுக்கான அதிர்ஷ்ட எண்கள்
0161 0255 0314 0623 0771 1797 2233 2747 2871 3292 3852 4561 4707 5044 5172 5246 5443 5823 6624 6817 7070 7247 7410 7751 8257 8632 8643 8660 8681 9089 9180 9383 9522 9916 9934 9988
ஏழாவது பரிசு ரூ.500 பெறும் அதிர்ஷ்ட எண்கள்
2500 8988 1671 2844 9974 6169 2733 4886 1199 5491 7821 3665 8461 9665 6685 0801 9592 8667 3147 8360 8048 6626 5412 2611 3281 7251 5066 6444 4369 7300 0956 8650 5753 1183 4532
Kerala State Lottery Result Live: 5ஆம் பரிசும் ரூ.5 ஆயிரம்தான்!
1185 1291 1622 1856 2698 3934 3996 4392 4845 5134 5407 6130 7318 7945 8024 8165 9863 9982





















