மேலும் அறிய
Butter Garlic Mushroom Recipe: வெண்ணெய் மிதக்க சுவையான பட்டர் கார்லிக் மஸ்ரூம்..ரெசிபி இதோ..!
சப்பாத்திக்கு தொட்டுக்க புதிய பட்டர் கார்லிக் மஸ்ரூம் ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள்!

பட்டர் கார்லிக் மஸ்ரூம்
1/6

மஸ்ரூம் பிரியர்கள் கவனத்திற்கு! சிம்பிளான புதிய மஸ்ரூம் ரெசிபியை தேடி கொண்டிருக்கிறீர்களா? இதோ இந்த புதிய பட்டர் கார்லிக் மஸ்ரூம் ரெசிபியை ட்ரை செய்து பாருங்கள்!
2/6

பட்டர் கார்லிக் காளான் தேவையான பொருட்கள்: உப்பில்லாத வெண்ணெய் - 100 கிராம், வெங்காயம் - 1 நறுக்கியது, காளான் - 600 கிராம், பூண்டு - 1/4 கப் பொடியாக நறுக்கியது, உப்பு - 1, கொத்தமல்லி இலை நறுக்கியது.
3/6

செய்முறை: முதலில் கடாயில் வெண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
4/6

பின்பு காளான் மற்றும் பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
5/6

பின்பு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து காளான் பொன்னிறமானதும் இறக்கவும்.
6/6

அவ்வளவுதான் பட்டர் கார்லிக் காளான் தயார்.
Published at : 30 Jun 2023 05:27 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement