மேலும் அறிய

10th 11th Supplementary Exam Result: வெளியான 10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள்; காண்பது எப்படி? அடுத்தது என்ன?

TN 10th 11th Supplementary Exam Result 2025: 10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அரசுக்‌ தேர்வுகள்‌ இயக்ககம்‌ தெரிவித்து உள்ளதாவது:

ஜூலை 2025 பத்தாம்‌ வகுப்பு / மேல்நிலை முதலாம்‌ ஆண்டு (+1) துணைத்தேர்வு முடிவுகளை தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்,  மதிப்பெண்‌ பட்டியலாக பதிவிறக்கம்‌ செய்துகொள்ளுதல்‌ மற்றும்‌ விடைத்தாள்‌ நகலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்‌ / மதிப்பெண்‌ பட்டியல்‌ பதிவிறக்கம்‌ செய்தல்‌:

ஜூலை 2025, பத்தாம்‌ வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு துணைத்‌ தேர்வெழுதிய தனித்தேர்வர்களுக்கு,‌ 31.07.2025 (வியாழக்‌ கிழமை) பிற்பகல்‌ 2.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

  • மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரிக்குள்‌ சென்று RESULT என்ற வாசகத்தை க்ளிக் செய்தால்‌ ஒரு பக்கம் தோன்றும்‌.
  • அந்த பக்கத்தில்‌ "SSLC / HR SEC FIRST YEAR SUPPLEMENTARY EXAM, JULY-2025 PROVISIONAL CERTIFICATE DOWNLOAD" என்ற வாசகத்தினை க்ளிக் செய்யவும்.
  • தொடர்ந்து தேர்வர்கள்‌ தங்களது தேர்வெண்‌ மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும்.
  • பிறகு, தங்களது தேர்வு முடிவினை தற்காலிக மதிப்பெண்‌ சான்றிதழ்களாகவே பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌ என அறிவிக்கப்படுகிறது.

॥. விடைத்தாள்‌ நகலுக்கு விண்ணப்பிக்கும்‌ முறை:

விடைத்தாள்‌ நகல்‌ கோரி விண்ணப்பிக்க விரும்பும்‌ தனித்தேர்வர்கள்‌ மேற்காண்‌ இணைய முகவரியில் NOTIFICATION பகுதிக்குச் செல்லவும்.

அதில் தோன்றும் SSLC Examination / Higher Secondary Examination என்ற வாசகத்தை "Click" செய்யவேண்டும். அதில், "SSLC / Hr Sec First Year Supplementary Examination, JULY-2025 SCAN COPY APPLICATION" என்ற வாசகத்தினை க்ளிக் செய்து வெற்று விண்ணப்பத்தினைப்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ள வேண்டும்‌.

தேர்வர்கள்‌ இவ்விண்ணப்பப்‌ படிவத்தினை பூர்த்தி செய்து, 04.08.2025 (திங்கட்கிழமை) காலை 11.00 மணி முதல்‌ 05.08.2025 (செவ்வாய்‌ கிழமை) மாலை 5.00 மணி வரை சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்தில்‌ ஒப்படைத்து விண்ணப்பிக்க வேண்டும்‌.

ஒவ்வொரு பாடத்திற்கும்‌ விடைத்தாளின்‌ நகல்‌ பெறுவதற்கான கட்டணம்‌ ரூ.275/-தேர்வர்கள்‌ விண்ணப்பிக்கவுள்ள அலுவலகத்தில்‌ பணமாக செலுத்த வேண்டும்‌. அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலக முகவரியை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில்‌ Press Release என்பதை Click செய்து அறிந்து கொள்ளலாம்‌.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

மாணவர்களே.. பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு- அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு
மாணவர்களே.. பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல், மறுமதிப்பீடு- அரசுத் தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு
Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
Fact Check: சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய திருப்பூர் அரசுப்பள்ளி ஆசிரியர்? நடந்தது என்ன? வெளியான தகவல்!
School Reopen: சுட்டெரிக்கும் சூரியன்; மாணவர்களை பாதுகாக்க பள்ளிகளில் சிறப்பு நடவடிக்கைகள்- எழும் கோரிக்கை!
School Reopen: சுட்டெரிக்கும் சூரியன்; மாணவர்களை பாதுகாக்க பள்ளிகளில் சிறப்பு நடவடிக்கைகள்- எழும் கோரிக்கை!
School Reopening: ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்படுமா? புதுச்சேரி பெற்றோர் மத்தியில் நீடிக்கும் பெரும் குழப்பம்!
School Reopening: ஜூன் 4-ல் பள்ளிகள் திறக்கப்படுமா? புதுச்சேரி பெற்றோர் மத்தியில் நீடிக்கும் பெரும் குழப்பம்!

வீடியோ

BJP Breaks TMC | 50 MLA ராஜினாமா.. உடைந்தது திரிணாமுல் காங்.,? மம்தாவை காலி செய்யும் மோடி
கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: “தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
“தூரசக்தி, ஓரசக்தி என்று சொன்ன கட்சியை காப்பாற்ற முயல்கிறதா இந்த பேரசக்தி.?“; அரசை விளாசிய EPS
Udhayanidhi Vs CM Vijay : “அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
“அலட்சியம் காட்டாம உடனடி நடவடிக்கை எடுங்க“ - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி கடிதம்; எதற்காக.?
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt., Vs Ration Workers: ‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
‘தாயுமானவர் திட்டம்‘; அரசுக்கு ரேஷன் கடை ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை; என்ன பிரச்னை தெரியுமா.?
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Netflix Free Subscription: ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
ஒரு ரூபாய் கூட செலவழிக்காம நெட்ஃபிளிக்ஸ் சந்தா கிடைக்கும்.! யாருக்கு.? அத எப்படி வாங்குறது.?
Trump Deadline to Iran: “இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
“இந்த வார இறுதிக்குள்ள ஒப்பந்தம், அப்படி இல்லைன்னா..“; ட்ரம்ப் விதித்த கெடு.! என்ன செய்யும் ஈரான்.?
Embed widget