மேலும் அறிய
Summer Skin Care: கோடை வெயில் சரும பராமரிப்பிற்கு உதவும் ஐஸ் கட்டி மசாஜ் - டிப்ஸ் இதோ!
Summer Skin Care Tips: சரும பராமரிப்பில் ஐஸ் கட்டி பயன்படுத்துவதன் பலன்கள், நன்மைகள் ஆகியவற்றை பற்றி காணலாம். எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிஞ்சிக்கோங்க..

சரும பராமரிப்பு - ஐஸ் கட்டி
1/5

கோடை காலத்தில் சரும பராமரிப்பு கொஞ்சம் கூடுதலாக தேவைப்படலாம். அப்படி ஐஸ் கட்டி பயன்படுத்தி முகத்தினை பொலிவுடன் வைக்க உதவும்.
2/5

முகத்திற்கு ஐஸ் கட்டி மசாஜ் செய்யும்போது துணியில் சுற்றி பயன்படுத்தவும். முகத்தில் ஒற்றி எடுக்கவும். இது எண்ணெய் சருமத்திற்கு நல்லது, இறந்த செல்களை புதுபிக்க உதவும்.
3/5

ஒரு இடத்தில் மூன்று நொடிகளுக்கு மேல் ஐஸ் கட்டிகளை வைக்க வேண்டாம்.
4/5

முகத்தில் சுருக்கங்கள் இல்லாமல் இருக்கவும் ஐஸ் கட்டி மசாஜ் உதவும். வாரத்திற்கு இரண்டு முறை முகம், கழுத்திற்கு ஐஸ் கட்டி மசாஜ் செய்யலாம்.
5/5

வெயில் காலத்தில் முகம் ப்ரெஷ்சாக இருக்க ஐஸ் கட்டி மசாஜ் உதவும்.
Published at : 18 May 2024 05:33 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement