மேலும் அறிய
Face Care : முகத்தை பளபளப்பாக வைக்க வீட்டிலேயே இதை ட்ரை பண்ணுங்க!
Face Care : முகத்தை எப்போதும் இளமையாகவும், பொலிவாகவும் வைக்க வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை பயன்படுத்தலாம்
![Face Care : முகத்தை எப்போதும் இளமையாகவும், பொலிவாகவும் வைக்க வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை பயன்படுத்தலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/18/4414461bd743d6c61b1c215f88a370c71718686187614501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
அழகு குறிப்புகள்
1/5
![அரிசிமாவு - அரை கப், தேன் - அரை டீஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் - தேவையான அளவு. மூன்றையும் கலந்து முகத்தில் தடவி காயவைத்த பிறகு கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/18/bbc7bbe39e3a60d4342bda9bf242149c175b2.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அரிசிமாவு - அரை கப், தேன் - அரை டீஸ்பூன், காய்ச்சி ஆறவைத்த பால் - தேவையான அளவு. மூன்றையும் கலந்து முகத்தில் தடவி காயவைத்த பிறகு கழுவினால் முகம் பளபளப்பாக இருக்கும்.
2/5
![வெள்ளரிக்காய் சாறுடன், ரோஸ் வாட்டர் மிக்ஸ் செய்து முகத்தை கழுவி வந்தால் பருக்கள், கரும் புள்ளிகள் நீங்கலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/18/c4eac62d4727daa6027410e19108e0484d301.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வெள்ளரிக்காய் சாறுடன், ரோஸ் வாட்டர் மிக்ஸ் செய்து முகத்தை கழுவி வந்தால் பருக்கள், கரும் புள்ளிகள் நீங்கலாம்
3/5
![முகம் எப்போதும் ஃப்ரெஷ்ஷாகவும் சாப்டாகவும் இருக்க காலையில் ஐஸ் கட்டிகளை வைத்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/18/b7714da271463c86cc1f44ee33f17de9bff90.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
முகம் எப்போதும் ஃப்ரெஷ்ஷாகவும் சாப்டாகவும் இருக்க காலையில் ஐஸ் கட்டிகளை வைத்து முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும்.
4/5
![2 டீஸ்பூன் கடலை மாவு, 2 டீஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு இரண்டையும் மிக்ஸ் செய்து முகத்தில் ஃபேஷியல் செய்தால் சருமம் பளபளக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/18/a7a3ac36690d46289b5f6c82446a9e722ce4c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
2 டீஸ்பூன் கடலை மாவு, 2 டீஸ்பூன் உருளைக்கிழங்கு சாறு இரண்டையும் மிக்ஸ் செய்து முகத்தில் ஃபேஷியல் செய்தால் சருமம் பளபளக்கும்.
5/5
![2 டீஸ்பூன் ரவையுடன், ஒரு டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் ஸ்கிரப் செய்த பிறகு கழுவினால் முகம் சாப்டாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/18/011915f230a1c6d271d4288ed5976a0be51a4.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
2 டீஸ்பூன் ரவையுடன், ஒரு டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் ஸ்கிரப் செய்த பிறகு கழுவினால் முகம் சாப்டாக இருக்கும்.
Published at : 18 Jun 2024 10:54 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion