மேலும் அறிய
Drinking water Benefits : எந்தெந்த நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
Drinking water Benefits : எந்தெந்த நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கு காணலாம்.

தண்ணீர் குடிப்பது (மாதிரி புகைப்படம்)
1/6

தண்ணீர் என்பது இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான ஒன்று. மனிதர்கள் ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீர் குடிக்கும் அளவும் நபருக்கு நபர் வேறுபடும். தற்போது, எந்தெந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால் என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
2/6

காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடித்தால் வயிறு சுத்தமாகும். மெட்டபாலிச இயக்கம் தூண்டப்படும்
3/6

சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடிப்பது ஜீரண மண்டலத்திற்கு உதவி செய்யும். உணவு சாப்பிடும் போதோ, சாப்பிட்ட உடனோ தண்ணீர் குடிக்க கூடாது. உணவு சாப்பிட்டு ஒரு மணி நேரம் ஆன பின்னரே குடிக்க வேண்டும்
4/6

மதிய வேளையில் குடித்தால், சோர்வான மனநிலை குறையும். அத்துடன் ஒரு வித புத்துணர்ச்சியும் கிடைக்கும்
5/6

உடற்பயிற்சி செய்வதற்கு முன்னும் பின்னும் தண்ணீர் குடித்தால் உடல் நீரேற்றமாக இருக்கும்.
6/6

தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பதும் நல்லது. ஆனால், இரவில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம். தாகம் எடுக்கும் போது கட்டாயமாக தண்ணீர் குடியுங்கள். உங்களின் உடல் கொடுக்கும் சிக்னலை மறுக்க வேண்டாம்.
Published at : 09 Dec 2023 01:39 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
வணிகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion