மேலும் அறிய
வெந்தயத்தால் கிடைக்கும் நன்மைகள்!

வெந்தயத்தால் கிடைக்கும் நன்மைகள்!
1/7

மார்பக பால் உற்பத்தியை அதிகரிக்கும்
2/7

கருப்பைக்குரிய சுருங்குதலை ஊக்குவிக்க வெந்தயம் உதவுவதால், குழந்தை பிறப்பை அது தூண்டும். பிரசவ வழியை குறைக்கவும் இது உதவும்
3/7

மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் காய்ச்சல் உணர்வு, உடல் சூடு தடுக்கும்
4/7

உணவில் வெந்தய இலைகளை சேர்த்துக் கொண்டால், இரும்புச்சத்து கிடைக்கும்
5/7

பெண்களின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவும்
6/7

கொலஸ்ட்ராலை குறைக்க வெந்தயம் உதவி செய்கிறது
7/7

வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து இதய அடைப்பு இடர்பாட்டை குறைக்கும்
Published at : 09 Mar 2022 08:26 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
வேலைவாய்ப்பு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement