மேலும் அறிய

Animal Box office : ஒரே நாளில் இத்தனை கோடி வசூலா..? சாதனை படைத்த ரன்பீர் கபூரின் அனிமல்!

நேற்று வெளியான அனிமல் திரைப்படம் உலக அளவில் 116 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனிமல் படத்தின் போஸ்டர்

1/6
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, பாபி தியோல் மற்றும் அனில் கபூர் நடித்த அனிமல் திரைப்படம் நேற்று  வெளியானது.

2/6
அனிமல் திரைப்படத்திற்கு ஆரம்பித்திலிருந்தே பில்டப்  பலமாக வந்துகொண்டிருந்த நிலையில், இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

3/6
நேற்று வெளியான அனிமல் திரைப்படம் உலக அளவில் 116 கோடி  வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெளியான அனிமல் திரைப்படம் உலக அளவில் 116 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4/6
ஸ்பெஷலான விடுமுறை நாளில் வெளியாகாமல் ஒரு படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்று இருப்பது பாலிவுட் வட்டாரத்தில் பெரிதாக பார்க்கப்படுகிறது.

5/6
வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், விமர்சன ரீதியாக பின்னடைவை சந்தித்துள்ளது அனிமல். அனிமல்  திரைப்படம் 3 மணிநேரம் 21 நிமிடங்களை கொண்ட நீண்ட நெடிய படமாக இருப்பதே  படத்தின் முதல் சொதப்பல் எனவும், திரைப்படத்தில் தேவையில்லாத இடங்களில் சண்டைக்காட்சிகள் இருக்கிறது, ஆணாதிக்க திரைக்கதை என நெகட்டிவ் கமெண்ட்களை அனிமல் திரைப்படம் பெற்றுவருகிறது.

6/6
படத்தின் சில காட்சிகள் வைத்தே ஆகவேண்டும் என்பதுபோல் இருந்ததாக படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களின் விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்

WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?

"என்னால புரிஞ்சுக்க முடியல" கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து சிலிண்டர் வெடித்ததால் பரபரப்பு பகீர் கிளப்பும் காட்சி Coimbatore Cylinder Blastசாப்பிட்டபடி பஸ் ஒட்டிய DRIVER பீதியில் உறைந்த பயணிகள்! ஆம்னி நிறுவனம் அதிரடி! | Careless Drivingகைதாகும் வேல்முருகன்?பாய்ந்தது POCSO வழக்கு சம்பவம் செய்த விஜய்! | Velmurugan TVK Vijay Controversy”என்ன தான் இருந்தாலும் நண்பன்”மஸ்க் குறித்து ட்ரம்ப் உருக்கம் முடிவுக்கு வரும் மோதல்? Donald Trump vs Elon Musk

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
அமர்நாத் யாத்திரை: பிஎஸ்எஃப் வீரர்களுக்கு மோசமான ரயில் பெட்டிகள்! பறந்த புகார்.. தூக்கியடித்த அமைச்சர்
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
WTC Final 2025; சம்பவம் செய்த ஸ்டார்க்- ரபாடா ஒரே நாளில் 14 விக்கெட்டுகள்.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. அணியை காப்பாற்றுவாரா பவுமா?
"என்னால புரிஞ்சுக்க முடியல" கீழடி விவகாரம்.. கஜேந்திர சிங் ஷெகாவத் தமிழில் பதிலடி
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த  நயினார்
பாஜகவில் இணையுமா திமுக கூட்டணி கட்சிகள்.. ”அவங்க வருவாங்க” ஷாக் கொடுத்த நயினார்
சென்னை குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு! 2423 கோடியில் வரப்போது அசத்தல் திட்டம் - மெகா ப்ளான் இதுதான்

AUS vs SA WTC Final: சுருட்டி வீசிய ரபாடா.. கலக்கிய பவுமா பாய்ஸ்.. 212 ரன்களுக்கு ஆஸ்திரேலியா ஆல் அவுட்!

7 மாவட்டங்கள்.. 3 மாநிலங்கள்.. 6405 கோடி ரூபாய் மதிப்பில் வருகிறது புதிய ரயில் பாதைகள்

AC Update: இனி லட்சங்களை கொட்டினாலும் ஏசியில் 16 டிகிரி செல்சியஸ் கிடையாது - சிரிக்கும் சூரியன், மக்கள் ஷாக்

Embed widget