மேலும் அறிய
Die No Sirs Review : வட சென்னை பாணியில் மற்றொரு தரமான கோலிவுட் சம்பவம்..எப்படி இருக்கு டைனோசர்ஸ்?
பெரிய அறிமுகம் இல்லாத நடிகர்களை வைத்து இயக்கப்பட்ட டைனோசர்ஸ் படத்தின் குட்டி விமர்சனத்தை இங்கு காணலாம்.

டைனோசர்ஸ் திரைப்பட விமர்சனம்
1/6

எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உதய் கார்த்திக், ரிஷி, மாறா, சாய் ப்ரியா தேவா, மனேக்ஷா உள்ளிட்ட பல புதுமுகங்கள் நடித்திருக்கும் திரைப்படம்தான் டைனோசர்ஸ்
2/6

சென்னையில் லந்தாக அலையும் ஏரியா இளைஞர்கள் லோக்கல் ரவுடியான ‘சாலையார்’ கேங்குக்காக வேலை செய்கிறார்கள்.
3/6

இந்த கதையில் வரும் மற்றொரு கேங்கான ‘டைனோசர்ஸ்’ வயதுக்குரிய அட்டகாசங்களை செய்வதுடன் நிறுத்திக் கொண்டு சம்பவக் காரர்களுக்கு சலாம் போட்டு வாழ்ந்து வருபவர்களாக இருக்கிறார்கள்.
4/6

ஏரியாவில் வலம் வரும் மண்ணுவையும்(கதாநாயகன்) துரையையும் கேங் வாருக்குள் கொண்டு வர சாலையார் கோஷ்டி நினைக்கிறது
5/6

இதனை அடுத்து நடப்பது என்ன? ஜாலி இளைஞனாக ஏரியாவுக்குள் வலம் வரும் நாயகன் மண்ணு சந்திக்கும் பின் விளைவுகள் என்ன என்பதை விறுவிறு பாணியில் கமர்ஷியல் படமாக எடுத்திருக்கிறார்கள்.
6/6

மொத்தத்தில் வட சென்னை பேக்ட்ராப்பில் அமைந்த தவிர்க்க முடியாத படங்களில் டைனோசர்ஸ் இடம் பிடித்துள்ளது. குறிப்பாக படத்தின் இண்டர்வெல் ப்ளாக் காட்சி தரமாக அமைந்துள்ளது.
Published at : 26 Jul 2023 12:25 PM (IST)
Tags :
Die No Sirsமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
வேலைவாய்ப்பு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement