மேலும் அறிய
HBD Richa Gangopadhyay : தனுஷ் - சிம்பு பட ஹீரோயினுக்கு இன்னைக்கு பிறந்தநாள்!
HBD Richa Gangopadhyay : மயக்கம் என்ன மற்றும் ஒஸ்தி படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் பிறந்தநாள் இன்று.

ரிச்சா கங்கோபாத்யாய் பிறந்தநாள்
1/8

தமிழ் சினிமாவில் 2011ம் ஆண்டு வெளியான 'மயக்கம் என்ன' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய்.
2/8

முதல் படத்திலேயே அழுத்தமான ஒரு கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் கவனம் பெற்றார்.
3/8

செல்வராகவன் படங்களில் நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அந்த பட்டியலில் யாமினியாக நடித்த நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் நிச்சயம் இடம்பெறுவர்.
4/8

அதை தொடர்ந்து நடிகர் சிம்பு ஜோடியாக 'ஒஸ்தி' திரைப்படத்தில் யதார்த்தமான நடிப்பை அளவாக வெளிப்படுத்தினார்.
5/8

நெடுவாளி கதாபாத்திரமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
6/8

பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வாய்ப்புகள் கிடைக்காதல் தெலுங்கு திரையுலகம் சென்றவருக்கு அங்கும் பெரிய அளவில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
7/8

தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஜோ என்பவரை 2019ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறான்.
8/8

சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரிச்சா கங்கோபாத்யாய் பிறந்தநாள் இன்று.
Published at : 20 Mar 2024 12:29 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion