மேலும் அறிய
Kazhuvethi Moorkkan : அருள்நிதியா இது..பார்க்க கொம்பன் கார்த்தி மாதிரி இருக்கே!
அருள் நிதி நடித்துள்ள கழுவேத்தி மூர்க்கனின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது

கழுவேத்தி மூர்க்கன் புது ஸ்டில்
1/6

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ராட்சசி திரைப்படம் இயக்குனர் கவுதமராஜின் இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ளார்.
2/6

படத்திற்கு கழுவேத்தி மூர்க்கன் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
3/6

இயக்குனர் கவுதமராஜின் இரண்டாவது படமாக கழுவேத்தி மூர்க்கன் வெளியாகவுள்ளது.
4/6

இப்படத்தின் ஷூட்டிங் இராமநாதபுரத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.
5/6

இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
6/6

கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.
Published at : 16 Mar 2023 01:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion