மேலும் அறிய
இந்த புகைப்படத்தில் இருக்கும் மாஸ் ஹீரோ யாருனு தெரியுமா? இன்னொரு சர்பிரைஸ் விஷயமும் இருக்கு!
பிரபல மாஸ் ஹீரோவின் சிறு வயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயனின் சிறிய வயது புகைப்படம் வைரல்
1/5

சினிமாவைப் பொறுத்த வரையில் ஒரு நடிகர் அல்லது நடிகை ஹிட் கொடுத்துவிட்டால் அதன் பிறகு அவர்களது ரேஞ்சே வேற தான். சமூக வலைத்தளத்தை திறந்தாலே அவர்களை பற்றிய செய்திகள் தான் குவிந்து கிடைக்கும்.
2/5

அப்படிதான் தற்போது பிரபல நடிகர் ஒருவர் எது செய்தாலும் அது பெரிய அளவில், பார்க்கப்படும் பேசப்பட்டும் வருகிறது. இதற்க்கு காரணம் இவர் நடிப்பில் வெளியான ஒரே ஒரு படம் தான்.
3/5

இந்த படம் இவரை தற்போது இவரை சினிமாவின் உச்சாணி கொம்பில் அமர வைத்து அழகு பார்த்து வருகிறது. இதற்க்கு முன் எத்தனையோ படங்களில் இந்த மாஸ் ஹீரோ மிரட்டி இருந்தாலும், தீபாவளி ரேஸில் புகுந்து இந்த முறை மெர்சல் செய்துவிட்டார் என்பதே உண்மை.
4/5

அந்த மாஸ் ஹீரோ வேறு யாரும் இல்லை அமரன் படம் மூலம் சினிமாவில் அமர்க்களம் செய்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தான். ரஜினி, கமல், விஜய், அஜித்துக்கு அடுத்தபடியாக இவர் நடித்த 'அமரன்' தற்போது ரூ.300 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது சினிமாவில் இவர் கண்டுள்ள அசுர வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.
5/5

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் சிறிய வயது புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு சிவா உள்ளனர். இந்த புகைப்படத்தில் நீல நிற சட்டையில் இருப்பவர் தான் சிவகார்த்திகேயன். கை குழந்தையாக இருப்பது தான் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 20 Feb 2025 10:29 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion