மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Anant Radhika Wedding : அம்பானி வீட்டு திருமணத்தில் பங்கேற்ற இந்திய பிரபலங்கள்!
Anant Radhika Wedding : ஜாம்நகரில் நடைபெற்று வரும் அனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் பங்கேற்ற இந்திய பிரபலங்களின் புகைப்படங்களை இங்கே காணலாம்.
![Anant Radhika Wedding : ஜாம்நகரில் நடைபெற்று வரும் அனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்டின் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் பங்கேற்ற இந்திய பிரபலங்களின் புகைப்படங்களை இங்கே காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/04/ca1dad032aa467876fbe734e1eb0f9161709534301117501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரஜினிகாந்த், எம்எஸ் தோனி, சத்குரு, சச்சின்
1/6
![கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/04/d60886fa62246817fa36c11cdfe5ba5214ccd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி.
2/6
![கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுக்கும் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/04/7e6a8ee6536d5ab79607400d6a4165216b581.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கூலிங் கிளாஸ் அணிந்து ஸ்டைலாக போஸ் கொடுக்கும் திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூர்.
3/6
![முன்னாள் இந்திய கேப்டனும் சி.எஸ்.கே அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி மற்றும் அவரது குடும்பத்தினர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/04/4829a3f41de9d69b74bb501d70045de96274b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முன்னாள் இந்திய கேப்டனும் சி.எஸ்.கே அணியின் கேப்டனுமான எம்.எஸ்.தோனி மற்றும் அவரது குடும்பத்தினர்.
4/6
![அனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமண கொண்டாட்டத்தில் சத்குரு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/04/8ce9f9bba69c69d1978d6efb1f801ca7054c9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்ட் திருமண கொண்டாட்டத்தில் சத்குரு.
5/6
![மகள் ஐஸ்வர்யா மற்றும் மனைவி லதாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/04/dae5e4256930d873d1766306382356eebb6eb.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மகள் ஐஸ்வர்யா மற்றும் மனைவி லதாவுடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
6/6
![மனைவி கரீனா கபூர் மற்றுன் மகன் தைமுர் அலி கானுடன் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/04/b0dbc419c9068aae02b400acc0f35b21e8397.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மனைவி கரீனா கபூர் மற்றுன் மகன் தைமுர் அலி கானுடன் பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான்.
Published at : 04 Mar 2024 12:56 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion