மேலும் அறிய

CBSE Board Exams 2025: சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால்டிக்கெட் எப்போது? வெளியான முக்கியத் தகவல்!

ஹால் டிக்கெட் வெளியானதும் தனித்தேர்வர்களும் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டைப் பெறலாம். வழக்கமான முறையில் தேர்வை எழுதும் மாணவர்கள், தாங்கள் படிக்கும் பள்ளிகளில் இருந்து ஹால் டிக்கெட்டை சீட்டாகப் பெறுவர்.

2025ஆம் ஆண்டு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது வெளியாகும் என்று முக்கியத் தகவல் வெளியாகி உள்ளது.

சிபிஎஸ்இ வாரிய மாணவர்களுக்கு 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு  பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்குகிறது. 10 ஆம் வகுப்பு தேர்வு பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி மார்ச் 18 ஆம் தேதி முடிவடைகிறது. தேர்வுகள் காலை 10.30 மணிக்குத் தொடங்குகின்றன. முதன்முறையாக, தேர்வுகள் தொடங்குவதற்கு 86 நாட்களுக்கு முன்பே தேதித்தாள்கள் வெளியிடப்பட்டன.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

தொழில்முனைவோருக்கான முதல் தேர்வு பிப்ரவரி 15ஆம் தேதியும், உடற்கல்வித் தேர்வு பிப்ரவரி 17ஆம் தேதியும், இயற்பியல் தேர்வு பிப்ரவரி 21ஆம் தேதியும் நடைபெறும். வேதியியல் தேர்வு பிப்ரவரி 27-ஆம் தேதியும், கணிதம் மற்றும் பயன்பாட்டுக் கணிதம் மார்ச் 8-ஆம் தேதியும், ஆங்கிலத் தேர்வு மற்றும் ஆங்கிலக் கோர்வை மார்ச் 11-ஆம் தேதியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உயிரியல் மார்ச் 25ம் தேதியும், தகவல் நடைமுறைகள், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மார்ச் 29ம் தேதியும்.  10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 18ம் தேதி முடிவடையும் என்றும், 12ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 4, 2025ல் முடிவடையும் என்றும் வாரியம் அறிவித்துள்ளது. மொத்தம் 44 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுத உள்ளனர்.

இந்த நிலையில் வெகு விரைவிலேயே 10, 12ஆம் வகுப்பு அனுமதிச் சீட்டு வெளியாக உள்ளது. ஹால் டிக்கெட் வெளியானதும் தனித்தேர்வர்களும் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டைப் பெறலாம். வழக்கமான முறையில் தேர்வை எழுதும் மாணவர்கள், தாங்கள் படிக்கும் பள்ளிகளில் இருந்து ஹால் டிக்கெட்டை சீட்டாகப் பெறுவர்.

ஆங்கில மொழிப் பாடத்துக்கான தேர்வுடன் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்குகிறது. அதேபோல 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொழில்முனைவோருக்கான தேர்வுடன் ஆரம்பிக்கிறது.

 ஹால் டிக்கெட்டில் என்ன இருக்கும்?

  • தேர்வரின் பெயர்
  • பதிவு எண்
  • பிறந்த தேதி
  • பெற்றோரின் பெயர்
  • தேர்வு எழுத உள்ள பாடங்கள்
  • தேர்வு மையம்
  • அனுமதிச் சீட்டு எண்  

சிபிஎஸ்இ எச்சரிக்கை

சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றாத மாணவர்கள் தேர்வு எழுதவே தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியல்

  • அச்சிடப்பட்ட அல்லது எழுதப்பட்ட காகிதத் துண்டுகள்,
  • கால்குலேட்டர் (கற்றல் குறைபாடு உள்ள மாணவர்கள் மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்),
  • பென் டிரைவ்கள்,
  • மின்னணு பேனா/ ஸ்கேனர் போன்றவை.
  • எந்தவொரு தொலைத்தொடர்பு சாதனமும் பயன்படுத்தப்படக் கூடாது.
  • மொபைல் போன், புளூ டூத், இயர் போன்கள், மைக்ரோஃபோன், பேஜர், ஹெல்த் பேண்ட், ஸ்மார்ட் வாட்ச், கேமரா போன்றவை.
  • பணப்பை, கண்ணாடி, கைப்பைகள், பைகள் போன்ற பிற பொருட்கள்.
  • நீரிழிவு நோயாளிகள் தவிர, திறந்த அல்லது பேக் செய்யப்பட்ட உண்ணக்கூடிய எந்தவொரு பொருளைப் பயன்படுத்துவது விதிகளின்படி தண்டனைக்கு உரிய செயல் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6836
Active
14772
Recovered
109
Deaths
Last Updated: Tue 17 June, 2025 at 10:44 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump-Asim Munir Meet: அமெரிக்காவின் பித்தலாட்டம்.! ட்ரம்ப்பை சந்திக்கும் பாக். ராணுவ தளபதி-பாகிஸ்தானியர்கள் எதிர்ப்பு
அமெரிக்காவின் பித்தலாட்டம்.! ட்ரம்ப்பை சந்திக்கும் பாக். ராணுவ தளபதி-பாகிஸ்தானியர்கள் எதிர்ப்பு
Gold Rate 18th June: இப்படி ஏமாத்திட்டியே.?! குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம் - இன்றைய விலை என்ன தெரியுமா.?
இப்படி ஏமாத்திட்டியே.?! குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம் - இன்றைய விலை என்ன தெரியுமா.?
Trump Threatens Khamenei: “அவர ஈசியா போட்டுத்தள்ள முடியும், ஆனா எனக்கு வேண்டியது அதுக்கும் மேல“; ஈரான் குறித்து ட்ரம்ப் பதிவு
“அவர ஈசியா போட்டுத்தள்ள முடியும், ஆனா எனக்கு வேண்டியது அதுக்கும் மேல“; ஈரான் குறித்து ட்ரம்ப் பதிவு
அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?
அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin : ’’அவர் கேட்டால் கொடுப்போம்’’ உதயநிதிக்கு PROMOTION போட்டுடைத்த ஆர்.எஸ்.பாரதிபொய் சொல்லி 2 -வது திருமணம் ரூ.18.5 லட்சம் அபேஸ் ஆட்டையை போட்ட சீரியல் நடிகைIsrael Attack | நேரலையில் செய்தி வாசித்த பெண்.. திடீரென தாக்கிய இஸ்ரேல்! பதற வைக்கும் வீடியோThirupattur | ”வெளிய வா உன்ன...” கத்தியை காட்டி மிரட்டல்!அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump-Asim Munir Meet: அமெரிக்காவின் பித்தலாட்டம்.! ட்ரம்ப்பை சந்திக்கும் பாக். ராணுவ தளபதி-பாகிஸ்தானியர்கள் எதிர்ப்பு
அமெரிக்காவின் பித்தலாட்டம்.! ட்ரம்ப்பை சந்திக்கும் பாக். ராணுவ தளபதி-பாகிஸ்தானியர்கள் எதிர்ப்பு
Gold Rate 18th June: இப்படி ஏமாத்திட்டியே.?! குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம் - இன்றைய விலை என்ன தெரியுமா.?
இப்படி ஏமாத்திட்டியே.?! குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் ஏறுமுகம் - இன்றைய விலை என்ன தெரியுமா.?
Trump Threatens Khamenei: “அவர ஈசியா போட்டுத்தள்ள முடியும், ஆனா எனக்கு வேண்டியது அதுக்கும் மேல“; ஈரான் குறித்து ட்ரம்ப் பதிவு
“அவர ஈசியா போட்டுத்தள்ள முடியும், ஆனா எனக்கு வேண்டியது அதுக்கும் மேல“; ஈரான் குறித்து ட்ரம்ப் பதிவு
அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?
அடிமேல் அடி வாங்கும் சட்டம் ஒழுங்கு.. என்ன செய்யப்போகிறார் மு.க.ஸ்டாலின்? தேர்தல் நேரத்தில் இப்படியா?
ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை தான்  - ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதிவு !
ஸ்டாலின் இந்த முறை காவு கொடுத்திருப்பது அமைச்சர் நேருவை தான் - ஆர்.பி.உதயகுமார் காட்டமான பதிவு !
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்..  நிர்வாக பொறுப்பில் இன்பநிதி !  அரசியலுக்கு அச்சாரம்?
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்.. நிர்வாக பொறுப்பில் இன்பநிதி ! அரசியலுக்கு அச்சாரம்?
"மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தா இதை செய்யுங்க" என்ன சொல்ல வருகிறார் விஜய்?
Premalatha: கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
Embed widget