மேலும் அறிய
Rakul Preet Singh : புது மணப்பெண் ரகுல் ப்ரீத் சிங்கின் அசத்தல் கிளிக்ஸ் இதோ!
Rakul Preet Singh Photos : செமி பார்மல் கருப்பு நிற பார்ட்டி உடையை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.

ரகுல் ப்ரீத் சிங்
1/6

கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் மொழி படங்களில் நடித்து வருபவர் ரகுல் ப்ரீத் சிங்.
2/6

இவர் தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று படமே, இவருக்கான அடையாளத்தை தந்தது.
3/6

அதன் பின்னர், தேவ், என்.ஜி.கே, அயலான் போன்ற படங்களில் தொடர்ந்து நடித்தார்.
4/6

நீண்ட நாள் காதலர் ஜாக்கி பக்னானியை பிப்ரவரி 21 ஆம் தேதி மணந்து கொண்டார்.
5/6

அதனை தொடர்ந்து திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்து வந்தார்.
6/6

தற்போது, புது மணப்பெண் ரகுல் வழக்கமாக பதிவிடும் மாடலிங் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
Published at : 06 Mar 2024 12:29 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement