மேலும் அறிய
Sri Gouri Priya Photos : பந்தய புறா நான் சிங்கிளு சுறா.. லவ்வர் நடிகை ஸ்ரீ கெளரி பிரியா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!
Sri Gouri Priya Photos : இந்த காலத்து இளைஞர்களின் இன்ஸ்டன்ட் க்ரஷ்ஷாகிவிட்டார் லவ்வர் பட நாயகி ஸ்ரீ கெளரி பிரியா.

ஸ்ரீ கௌரி பிரியா
1/6

கடந்த வாரம் வெளியான லவ்வர் படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீ கெளரி பிரியா சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பலரது கவனத்தை ஈர்த்தார்.
2/6

டாக்ஸிக் அருணுடன் மல்லுக்கட்டும் திவ்யாவாக கதை முழுவதும் ரசிகர்களை கவர்ந்தார்.
3/6

படம் வெளியான நாள் முதல், இன்ஸ்டா ஸ்டோரியில் டேக் செய்து பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.
4/6

இதற்கு முன்பாக மாடர்ன் லவ் சென்னை எனும் வெப்தொடரில் சோபா எனும் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
5/6

டாலிவுட்டில் மெயில் படம் மூலம் அறிமுகமாகி மேட் படத்தில் தெலுங்கு ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.
6/6

2018 ஆம் ஆண்டில் மிஸ் ஹைதராபாத் அழகி பட்டத்தை தட்டி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published at : 15 Feb 2024 12:37 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion